ପୃଷ୍ଠା ଠିକଣା କପି କରନ୍ତୁ ଟ୍ୱିଟରରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ହ୍ୱାଟସ୍ ଆପ୍ ରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ଫେସବୁକରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ
ଗୁଗଲ୍ ପ୍ଲେରେ ଯାଆନ୍ତୁ
ସମକକ୍ଷ ଏବଂ ବିପରୀତ ଶବ୍ଦ ସହିତ தமிழ் ଅଭିଧାନରୁ ஞானமுள்ள ଶବ୍ଦର ଅର୍ଥ ଏବଂ ଉଦାହରଣ ।

ஞானமுள்ள   பெயரடை

ଅର୍ଥ : எல்லாவற்றையும் புரிந்துகொள்ளுகிற அறிவுடையவன்.

ଉଦାହରଣ : சமூதாயத்தை ஒரு புதிய திசைக்கு கொண்டு செல்ல புத்திசாலியான மனிதர்கள் மிகவும் கை கொடுக்கிறார்கள்

ସମକକ୍ଷ : அறிவாளியான, ஞானமான, புத்திசாலியான, விவேகமான, விவேகமுள்ள


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

जो केवल बुद्धिबल से जीविका उपार्जन करता हो।

समाज को एक नई दिशा देने में बुद्धिजीवी व्यक्तियों का बहुत बड़ा हाथ होता है।
बुद्धिजीवी

ଅର୍ଥ : அனுபவம், சிந்தனை போன்ற முறைகளின் மூலமாகப் பெற்று தெரிந்துவைத்திருப்பது.

ଉଦାହରଣ : காந்திஜி பல அறிவுள்ள விஷயங்களை சொன்னார்

ସମକକ୍ଷ : அறிவுள்ள, புத்தியுள்ள, விவேகமுள்ள


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

जो ज्ञान से भरा हुआ हो।

महात्माजी ने कई ज्ञानपूर्ण बातें बताईं।
चिन्मय, ज्ञानपूर्ण, ज्ञानमय

Capable of being known.

cognisable, cognizable, cognoscible, knowable