ପୃଷ୍ଠା ଠିକଣା କପି କରନ୍ତୁ ଟ୍ୱିଟରରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ହ୍ୱାଟସ୍ ଆପ୍ ରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ଫେସବୁକରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ
ଗୁଗଲ୍ ପ୍ଲେରେ ଯାଆନ୍ତୁ
ସମକକ୍ଷ ଏବଂ ବିପରୀତ ଶବ୍ଦ ସହିତ தமிழ் ଅଭିଧାନରୁ ஜாடைக்காட்டு ଶବ୍ଦର ଅର୍ଥ ଏବଂ ଉଦାହରଣ ।

ஜாடைக்காட்டு   வினைச்சொல்

ଅର୍ଥ : ஒன்றில் ஒரு விசயத்தின் விவரத்தைக் கூறுவது

ଉଦାହରଣ : மாவட்ட அதிகாரி இன்று மோகனின் விடுதலைக்கு சைகை கொடுத்தார்

ସମକକ୍ଷ : சைகை கொடு, சைகைசெய்


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

कुछ ऐसा करना जिससे किसी बात आदि का पता चले।

जिलाधिकारी ने आज मोहन के रिहाई का संकेत दिया।
संकेत करना, संकेत देना

Communicate silently and non-verbally by signals or signs.

He signed his disapproval with a dismissive hand gesture.
The diner signaled the waiters to bring the menu.
sign, signal, signalise, signalize

ଅର୍ଥ : ஒருவரிடம் தன்னுடைய நோக்கம் உணர்வு அல்லது எண்ணத்தை வெளிப்படுத்தும் விதமாக செய்யும் அங்கசேட்டை

ଉଦାହରଣ : அவன் என்னை தன் பக்கம் வருவதற்கு சைகை செய்தான்

ସମକକ୍ଷ : சைகை காட்டு, சைகை செய், ஜாடை செய்


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

शारीरिक चेष्टा से किसी पर अपना उद्देश्य, भाव या विचार प्रकट करना।

उसने मुझे अपनी ओर आने का संकेत दिया।
इशारा करना, संकेत करना, संकेत देना

Show, express or direct through movement.

He gestured his desire to leave.
gesticulate, gesture, motion

ஜாடைக்காட்டு   பெயர்ச்சொல்

ଅର୍ଥ : சைகைக் காட்டும் பொருள்

ଉଦାହରଣ : அந்த பொம்மை சைகை காட்டுகிறது

ସମକକ୍ଷ : சைகைக்காட்டு


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

संकेत करने वाली वस्तु।

संकेतक कई तरह के होते हैं जैसे लाल बत्ती रुकने का संकेत करती है।
संकेतक

A device for showing the operating condition of some system.

indicator