ପୃଷ୍ଠା ଠିକଣା କପି କରନ୍ତୁ ଟ୍ୱିଟରରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ହ୍ୱାଟସ୍ ଆପ୍ ରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ଫେସବୁକରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ
ଗୁଗଲ୍ ପ୍ଲେରେ ଯାଆନ୍ତୁ
ସମକକ୍ଷ ଏବଂ ବିପରୀତ ଶବ୍ଦ ସହିତ தமிழ் ଅଭିଧାନରୁ சோம்பலான ଶବ୍ଦର ଅର୍ଥ ଏବଂ ଉଦାହରଣ ।

சோம்பலான   பெயரடை

ଅର୍ଥ : சோம்பேறியாக்கக்கூடிய

ଉଦାହରଣ : சோம்பேறித்தனமான காலைப்பொழுது தீமையை விளைவிக்கிறது

ସମକକ୍ଷ : சோம்பேறித்தனமான, மந்தமான


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

आलस्य उत्पन्न करनेवाला।

अलस सवेरा कष्टप्रद जान पड़ता है।
अलस

ଅର୍ଥ : உடல் அல்லது மனம் மேற்கொண்டு செயல்படச் சக்தியற்ற நிலை.

ଉଦାହରଣ : அவன் சோர்வானதால் மரநிழலில் ஓய்வெடுக்கிறான்

ସମକକ୍ଷ : அலுப்பான, அலுப்புள்ள, களைப்பான, களைப்புள்ள, சோர்வான, சோர்வுநிறைந்த, சோர்வுள்ள, தளர்ச்சியான, தளர்ச்சியுள்ள, தளர்வான, தளர்வுள்ள, தொய்வான, தொய்வுள்ள


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

Depleted of strength or energy.

Tired mothers with crying babies.
Too tired to eat.
tired

ଅର୍ଥ : ஒரு செயலைச் செய்ய உந்துதல், விருப்பம், சுறுசுறுப்பு இல்லாமல் இருக்கும் நிலை.

ଉଦାହରଣ : இரவியின் சோம்பேறித்தனத்தால் பரிட்சையில் தோல்வியுற்றான்

ସମକକ୍ଷ : சோம்பேறியான


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

Disinclined to work or exertion.

Faineant kings under whose rule the country languished.
An indolent hanger-on.
Too lazy to wash the dishes.
Shiftless idle youth.
Slothful employees.
The unemployed are not necessarily work-shy.
faineant, indolent, lazy, otiose, slothful, work-shy

ଅର୍ଥ : இயல்பாகவே சோம்பலுடன் இருக்கும் நபர்.

ଉଦାହରଣ : சோம்பேறியான நிலையில் உள்ளவர்கள் வாழ்க்கையில் சுலபமாக முன்னேற முடியாது

ସମକକ୍ଷ : சோம்பலுள்ள, சோம்பேறியான


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

काम से जी चुराने वाला।

प्रबंधक ने कार्यालय का मुआयना करने के बाद पाया कि तीन कर्मचारी कामचोर हैं और दिनभर गप्पें मारते रहते हैं।
कामचोर, जाँगर चोर, दिलचोर

Disinclined to work or exertion.

Faineant kings under whose rule the country languished.
An indolent hanger-on.
Too lazy to wash the dishes.
Shiftless idle youth.
Slothful employees.
The unemployed are not necessarily work-shy.
faineant, indolent, lazy, otiose, slothful, work-shy