ପୃଷ୍ଠା ଠିକଣା କପି କରନ୍ତୁ ଟ୍ୱିଟରରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ହ୍ୱାଟସ୍ ଆପ୍ ରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ଫେସବୁକରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ
ଗୁଗଲ୍ ପ୍ଲେରେ ଯାଆନ୍ତୁ
ସମକକ୍ଷ ଏବଂ ବିପରୀତ ଶବ୍ଦ ସହିତ தமிழ் ଅଭିଧାନରୁ சோபா ଶବ୍ଦର ଅର୍ଥ ଏବଂ ଉଦାହରଣ ।

சோபா   பெயர்ச்சொல்

ଅର୍ଥ : பலகைகளினால் உருவாகிற நாற்சதுர தோற்றம்

ଉଦାହରଣ : விருந்தினர், அறையில் சோபாவின் மீது உட்கார்ந்திருக்கின்றனர்

ସମକକ୍ଷ : அரியணை


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

पटरों की बनी हुई बड़ी चौकी।

मेहमान बैठक में तख़्त पर बैठे हैं।
तखत, तख़त, तख़्त, तख्त, दीवान

A long seat for more than one person.

bench

ଅର୍ଥ : படுத்துக்கொள்வதற்கும், உட்கார்ந்து கொண்டு சாய்ந்து கொள்வதற்கும் ஏற்ற வகையில் நான்கு கால்களை உடைய பலகையில் பஞ்சால் நிரப்பப்பட்ட ஓர் அமைப்பு.

ଉଦାହରଣ : நீங்கள் சோபா மீது அமருங்கள்


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

बैठने का कुर्सीनुमा गद्देदार आसन।

आप सोफे पर आराम से बैठिए।
सोफ़ा, सोफा

An upholstered seat for more than one person.

couch, lounge, sofa