ଅର୍ଥ : அமைப்பிற்கு பயன்படும் அகல வாயுடைய மற்றும் அகல வயிற்றையுடைய ஒரு பெரிய பாத்திரம்
ଉଦାହରଣ :
கீதா பெரிய தவலையில் அசைவ பிரியாணி செய்துக் கொண்டிருக்கிறார்
ସମକକ୍ଷ : அண்டா, கங்காளம், சமையல் செய்யும் பெரிய தவலை, சோடுதலை, ஜோடுதவலை, தவலைப்பானை, பெருங்கலம், வளைப்பதலை
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :