ଅର୍ଥ : குறிப்பிட்ட விஷயத்தை பேசும் செயல்.
ଉଦାହରଣ :
சேனாதிபதியின் பேச்சைக் கேட்டு போர்வீரர்கள் உற்சாகமானார்கள்
ସମକକ୍ଷ : பேச்சு
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
ଅର୍ଥ : குறிப்பிட்ட பொருளைக் கொண்டிருக்கும் ஒலி அல்லது ஒலிகளின் தொகுதி, குறிப்பிட்ட பொருளைக் கொண்டிருக்கும் எழுத்து அல்லது எழுத்துக்களின் தொகுதி.
ଉଦାହରଣ :
சிறந்த சொல் கொண்டு வாக்கியம் உருவாக்கப்படுகிறது
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
A unit of language that native speakers can identify.
Words are the blocks from which sentences are made.ଅର୍ଥ : ஒரு விஷயத்தைப் பற்றி கூறுவது
ଉଦାହରଣ :
இன்று ஆச்சாரியார் இந்து பண்பாடு பற்றி தன் கூற்றினை தெரிவித்தார்
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
ଅର୍ଥ : கருத்தை மற்றவர்களுக்கு தெரியப்படுத்துதல்
ଉଦାହରଣ :
அவன் வேலையை விட்டு செல்வதாக என்னிடம் கூறினான்.
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
किसी वस्तु, सूचना आदि से किसी को परिचित कराना।
उसने मुझे बताया कि वह काम छोड़कर जा रहा है।ଅର୍ଥ : அழை, கூறு, சொல்
ଉଦାହରଣ :
குழந்தைகள் நேருவை, நேரு மாமா என்று அன்புடன் அழைப்பார்கள்.
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
ଅର୍ଥ : வாயால் சொல்லப்படுவது
ଉଦାହରଣ :
அவனால் ஸ மற்றும் ஷ வை சரியாக உச்சரிக்க முடிவதில்லை
ସମକକ୍ଷ : உச்சரி
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
ଅର୍ଥ : தெரிவி, சொல்
ଉଦାହରଣ :
அவன் தன் காதல் திருமணம் பற்றிய செய்தியை தன் நண்பனிடம் தெரிவித்தான்.
ସମକକ୍ଷ : தெரிவி
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
किसी की गुप्त या गूढ़ बात प्रकट या स्पष्ट करना।
उसने अपने प्रेम विवाह का राज खोला।ଅର୍ଥ : குறிப்பிட்ட பொருளைக் கொண்டிருக்கும் ஒலி அல்லது ஒலிகளின் தொகுதி.
ଉଦାହରଣ :
ரஹிம் வரமாட்டான் என்று அவன் சொன்னான்
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
किसी वस्तु, काम आदि के बारे में बताना।
उसने कहा कि रहीम आज नहीं आयेगा।ଅର୍ଥ : பேசு,சொல்
ଉଦାହରଣ :
ராம் ராஜனை பற்றிப் பேசிக் கொண்டிருந்தான்.
ସମକକ୍ଷ : பேசு
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
दो या दो से अधिक व्यक्तियों का किसी प्रकरण पर आपस में कुछ कहना।
हम लोग तुम्हारे बारे में ही बात कर रहे थे।Talk socially without exchanging too much information.
The men were sitting in the cafe and shooting the breeze.ଅର୍ଥ : உச்சரி, சொல்
ଉଦାହରଣ :
மீனா வாழைப்பழத்தை வாளைப்பலம் என்று உச்சரித்தாள்.
ସମକକ୍ଷ : உச்சரி
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
ଅର୍ଥ : வார்த்தைகளால் ஒன்றை விவரித்தல் அல்லது விளக்குதல்.
ଉଦାହରଣ :
பாட்டி எங்களுக்கு இரவில் கதைகள் சொல்லுவாள்
ସମକକ୍ଷ : கூறு
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
ଅର୍ଥ : பேச்சு அல்லது எழுத்தின் மூலமாக அறியத்தருதல்.
ଉଦାହରଣ :
அவர் எனக்கு ஒழுக்கம் பற்றிய விதிகளைக் கூறினார்
ସମକକ୍ଷ : கூறு
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
किसी नए कार्य, उसको करने की विधि, बात या विषय आदि की जानकारी देना।
उसने मुझे अचार बनाने की विधि बताई।Give instructions or directions for some task.
She instructed the students to work on their pronunciation.ଅର୍ଥ : சொல்
ଉଦାହରଣ :
செல்வா தன் கவிதையைச் சொல்லிக் கொண்டிருந்தான்.
ଅର୍ଥ : சொல்
ଉଦାହରଣ :
நான் உன்னிடம் அவன் நல்லவன் இல்லை என்று சொன்னேன்.
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :