ପୃଷ୍ଠା ଠିକଣା କପି କରନ୍ତୁ ଟ୍ୱିଟରରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ହ୍ୱାଟସ୍ ଆପ୍ ରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ଫେସବୁକରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ
ଗୁଗଲ୍ ପ୍ଲେରେ ଯାଆନ୍ତୁ
ସମକକ୍ଷ ଏବଂ ବିପରୀତ ଶବ୍ଦ ସହିତ தமிழ் ଅଭିଧାନରୁ சைகை ଶବ୍ଦର ଅର୍ଥ ଏବଂ ଉଦାହରଣ ।

சைகை   பெயர்ச்சொல்

ଅର୍ଥ : மன உணர்வுகளை உடல் உறுப்புகளின் அசைவுகளால் தெரிவிப்பது

ଉଦାହରଣ : அந்த ஊமை மனிதர் தன் கருத்துகளை சைகை மூலம் தெரிவித்தார்.

ସମକକ୍ଷ : உடலசைவு


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

मन का भाव प्रकट करने वाली अंगों की स्थिति।

मूक व्यक्ति अंग चेष्टा द्वारा अपनी भावों की अभिव्यक्ति करते हैं।
अंग चेष्टा, अंग विक्षेप, अंगहार

A deliberate and vigorous gesture or motion.

gesticulation

ଅର୍ଥ : செய்தி தெரிவிக்கும் முறையில் அல்லது குறிப்பாக உணர்த்தும் முறையில் கைகால்களின் அசைவு.

ଉଦାହରଣ : செவிடர்கள் சைகையில் மூலமாக பேசுகிறார்கள்

ସମକକ୍ଷ : குறிப்பு, ஜாடை


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

मन का भाव प्रकट करने वाली कोई शारीरिक चेष्टा।

बहरों को इशारे से बात समझानी पड़ती है।
अंग मुद्रा, अङ्ग मुद्रा, इंग, इंगन, इंगित, इङ्ग, इङ्गन, इङ्गित, इशारा, मुद्रा, संकेत, सङ्केत, सान

A deliberate and vigorous gesture or motion.

gesticulation

ଅର୍ଥ : முகபாவனைகளில் மூலமாகவோ கைகளைக் குறிப்பிட்ட விதத்தில் அசைப்பதன் மூலமாகவோ ஒரு செய்தியைத் தெரிவிக்க்கும் அல்லது ஒன்றைக் குறிப்பால் உணர்த்தும் முறை.

ଉଦାହରଣ : வண்டி ஓட்டும் நேரத்தில் சிக்னலை கவனத்தில் வைக்க வேண்டும்

ସମକକ୍ଷ : ஜாடை


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

कोई कार्य प्रारंभ करें, ना करें या हो रहा है या नहीं या किस अवस्था में पहुँचा है, इसका सूचक।

गाड़ी चलाते समय सिगनल का ध्यान रखना चाहिए।
संकेत, सङ्केत, सिगनल, सिग्नल