ଅର୍ଥ : செல், போ
ଉଦାହରଣ :
மின் தொடர் வண்டி ரயில் நிலையத்தை விட்டு சென்று விட்டது.
ସମକକ୍ଷ : போ
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
ଅର୍ଥ : சுற்றுவதற்காக ஏதாவது ஒரு இடத்திற்கு போவது
ଉଦାହରଣ :
இப்பொழுது நீங்கள் அமெரிக்கா செல்கிறீர்களா?
ସମକକ୍ଷ : போ
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
ଅର୍ଥ : செல், புறப்படு
ଉଦାହରଣ :
மதுரைக்கு செல்லும் மின் தொடர் வண்டி அடுத்த சில மணி நேரங்களில் புறப்படும்
ସମକକ୍ଷ : புறப்படு
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
वाहन आदि का एक स्थान से दूसरे स्थान पर जाने के लिए शुरू होना।
यह रेल दस बजे वाराणसी के लिए प्रस्थान करेगी।ଅର୍ଥ : ஓர் இடத்திலிருந்து மற்றோர் இடத்தை நோக்கி பெயர்தல்
ଉଦାହରଣ :
அவன் நாளை கண்டிப்பாக சென்னை போக வேண்டும்
ସମକକ୍ଷ : போ
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
किसी प्राणी का एक स्थान से दूसरे स्थान पर पहुँचने के लिए चलना।
मंत्री महोदय अब यहाँ से जाएँगे।ଅର୍ଥ : ஒரு பொருளில் வேலை செய்வது என்பதை இப்படி கூறுவது
ଉଦାହରଣ :
தச்சர் பர்மா சென்று கொண்டிருக்கிறார் அவன் தையல் இயந்திரத்தை செலுத்தி கொண்டிருக்கிறார்
ସମକକ୍ଷ : போ
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
ଅର୍ଥ : அனைத்து உயிர்களையும் படைக்கக்கூடிய அடிப்படை மூலக்கூறு இதனால் உயிர்களை உருவாக்க முடிகிறது
ଉଦାହରଣ :
ஒரு வகுப்பில் செல்களை நுண்ணோக்கியினால் பார்த்துக்கொண்டிருந்தனர்
ସମକକ୍ଷ : அணு
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
(biology) the basic structural and functional unit of all organisms. They may exist as independent units of life (as in monads) or may form colonies or tissues as in higher plants and animals.
cellଅର୍ଥ : ரசாயண செயல் மூலமாக மின்சாரத்தை உருவாக்கும் ஒரு கருவி
ଉଦାହରଣ :
இந்த பொம்மை செயல்படுவதற்கு நான்கு செல்கள் தேவைப்படுகின்றன
ସମକକ୍ଷ : பேட்டரி
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
A device that delivers an electric current as the result of a chemical reaction.
cell, electric cell