ପୃଷ୍ଠା ଠିକଣା କପି କରନ୍ତୁ ଟ୍ୱିଟରରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ହ୍ୱାଟସ୍ ଆପ୍ ରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ଫେସବୁକରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ
ଗୁଗଲ୍ ପ୍ଲେରେ ଯାଆନ୍ତୁ
ସମକକ୍ଷ ଏବଂ ବିପରୀତ ଶବ୍ଦ ସହିତ தமிழ் ଅଭିଧାନରୁ செலுத்து ଶବ୍ଦର ଅର୍ଥ ଏବଂ ଉଦାହରଣ ।

செலுத்து   வினைச்சொல்

ଅର୍ଥ : ஒருவருக்கு அனுப்புவதில் ஈடுபடுவது

ଉଦାହରଣ : அம்மா மாணவர் விடுதியில் இருக்கும் மகனுக்கு பணவிடை மூலமாக பணம் அனுப்பினார்

ସମକକ୍ଷ : அனுப்பு


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

किसी को भेजने में प्रवृत्त करना।

माँ ने छात्रावास में रह रही बेटी के पास मुंशीजी से पैसे भिजवाये।
चलाना, पहुँचवाना, भिजवाना, भिजाना, भेजवाना

ଅର୍ଥ : எங்கேயாவது ஒரு பொருளை கொடுப்பது

ଉଦାହରଣ : நீங்கள் இந்த விண்ணப்பக் கடிதத்தை அலுவலகத்தில் கொண்டுசேருங்கள்

ସମକକ୍ଷ : கொண்டுசேர்


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

कहीं पर कोई वस्तु देना।

आप यह आवेदन पत्र कार्यालय में जमा कर दीजिए।
आज मैंने बैंक में कुछ पैसे जमा किए।
कॉलेज में फीस भरनी है।
जमा करना, भरना

ଅର୍ଥ : ஒரு விஷயத்தைப் பதிய வைப்பது

ଉଦାହରଣ : விவாகரத்து செய்த பெண் தன்னுடைய குழந்தைகளின் மனதில் அவர்களுடைய தந்தைக்கு எதிராக வெறுப்பை விதைத்தாள்

ସମକକ୍ଷ : உண்டாக்கு, ஊட்டு, விதை


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

किसी बात का सूत्रपात करना।

तलाक़शुदा औरत ने अपने बच्चे के मन में उसके पिता के प्रति घृणा के बीज बोए।
बोना

ଅର୍ଥ : ஏதாவதொரு பொருளை ஒன்றின் உள்ளே வைப்பது

ଉଦାହରଣ : குழந்தைகள் வாயில் பேனாவை அமுக்கியது

ସମକକ୍ଷ : அமுக்கு


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

कोई वस्तु किसी के अंदर डालना।

बच्चे ने मुँह में पेन ठूँसा।
ठूँसना, ठूंसना, ठूसना

ଅର୍ଥ : ஓட்டும் வேலையை மற்றவர்கள் மூலமாக செய்வது

ଉଦାହରଣ : டிரைவர் குழந்தைகளின் மீது மோதாமல் தன்னுடைய வண்டியை ஓட்டினார்

ସମକକ୍ଷ : ஓட்டு


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

चलने का काम दूसरे से कराना।

ड्राइवर ने बच्चों से धक्का दिलवाकर अपनी गाड़ी चलवाई।
चलवाना

ଅର୍ଥ : படகின் சுக்கான் அல்லது துடுப்பின் மூலமாக படகை செலுத்துவது

ଉଦାହରଣ : கங்கையில் படகோட்டி படகை செலுத்துக்கொண்டிருந்தான்


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

पतवार या चप्पू आदि के द्वारा नाव चलाना।

नाविक गंगा में नाव खे रहा है।
खेना

Propel with oars.

Row the boat across the lake.
row

ଅର୍ଥ : எய், செலுத்து

ଉଦାହରଣ : போரின் போது இரு தரப்பினரும் அம்பை எய்தார்கள்.

ସମକକ୍ଷ : எய்

ଅର୍ଥ : எய், செலுத்து

ଉଦାହରଣ : ராமன் ராவணன் மீது அம்பு செலுத்தினான்.

ସମକକ୍ଷ : எய்


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

अस्त्र का चलना।

युद्ध में दोनों तरफ से बाण छूट रहे थे।
चलना, छुटना, छूटना

अस्त्र-शस्त्र आदि व्यवहार में लाना।

राम ने रावण पर अमोघ शस्त्र चलाया।
चलाना

Go off or discharge.

The gun fired.
discharge, fire, go off

ଅର୍ଥ : உள்ளே நுழைப்பதற்காக பலமாக மேலே அடிப்பது

ଉଦାହରଣ : ராம் சித்திரத்தை மாட்டுவதற்காக சுவரில் ஆணி அடித்துக் கொண்டிருக்கிறான்

ସମକକ୍ଷ : அடி


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

अंदर धँसाने के लिए जोर से ऊपर चोट लगाना।

राम मूर्ति लगाने के लिए दीवार में कील ठोंक रहा है।
जड़ना, ठेंसना, ठेसना, ठोंकना, ठोकना

Beat with or as if with a hammer.

Hammer the metal flat.
hammer

ଅର୍ଥ : விலங்குகளை செலுத்துவது அல்லது அகற்றுவதற்காக முன்னே விரட்டுவது அல்லது இங்கும் அங்கும் செலுத்துவது

ଉଦାହରଣ : மேய்ப்பவன் வயலில் மேய்ந்துகொண்டிருந்த காளையை வண்டியில் பூட்டி ஓட்டுவது

ସମକକ୍ଷ : ஓட்டு


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

जानवरों को चलाने या हटाने के लिए आगे बढ़ाना या इधर-उधर करना।

खेत चर रहे बैल को चरवाहे ने हाँका।
हाँकना