ପୃଷ୍ଠା ଠିକଣା କପି କରନ୍ତୁ ଟ୍ୱିଟରରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ହ୍ୱାଟସ୍ ଆପ୍ ରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ଫେସବୁକରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ
ଗୁଗଲ୍ ପ୍ଲେରେ ଯାଆନ୍ତୁ
ସମକକ୍ଷ ଏବଂ ବିପରୀତ ଶବ୍ଦ ସହିତ தமிழ் ଅଭିଧାନରୁ செருகு ଶବ୍ଦର ଅର୍ଥ ଏବଂ ଉଦାହରଣ ।

செருகு   வினைச்சொல்

ଅର୍ଥ : வேட்டி, புடவை முதலியவற்றின் ஆடைத் தலைப்பைப் பின்பக்கமாக இழுத்துக் கட்டுவது

ଉଦାହରଣ : தாத்தா வேட்டியின் கச்சையை இடுப்பில் செருகிக் கொண்டிருக்கிறார்

ସମକକ୍ଷ : கட்டு, சொருவு


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

धोती,साड़ी आदि का पल्ला पीछे की ओर खोंसना।

दादाजी धोती काछ रहे हैं।
काछना

ଅର୍ଥ : நிலையாக இருக்கும் பொருளின் பகுதியில் மற்றொரு பொருளை வைத்தல்

ଉଦାହରଣ : அவன் ஒரு ரோஜா மலரை தன்னுடைய காதலியின் கூந்தலில் செருகினான்

ସମକକ୍ଷ : சூடு, வை


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

किसी वस्तु को स्थिर रखने के लिए उसका कुछ भाग किसी दूसरी वस्तु में गुसेड़ देना।

उसने एक गुलाब का फूल अपने प्रेयसी के जुड़े में खोंस दिया।
खोंसना

செருகு   பெயர்ச்சொல்

ଅର୍ଥ : ஆப்பு வடிவத்திலுள்ள ஒரு பொருள்

ଉଦାହରଣ : ராகேஷ் தன்னுடைய புஜத்தில் தங்கத்திலான செருகு (பேட்ச்) அணிந்திருந்தான்


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

गुल्ली के आकार की वस्तु।

राकेश अपनी भुजा में सोने की गुल्ली पहनता है।
गिल्ली, गुल्ली