ଅର୍ଥ : உணவில் உள்ள சத்துகள் குடலினால் உறிஞ்சப்படுவதற்கு வசதியாக வயிற்றுத் தசைகளினாலும் நொதிகளாலும் அரைக்கப்பட்டு உணவு கூழாகாத நிலை.
ଉଦାହରଣ :
உணவு செரிக்காத காரணத்தால் இராமன் டாக்டரிடம் சென்றான்
ସମକକ୍ଷ : ஜீரணமாகத
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
A disorder of digestive function characterized by discomfort or heartburn or nausea.
dyspepsia, indigestion, stomach upset, upset stomachଅର୍ଥ : வயிற்றுத் தசைகளினாலும் நொதிகளாலும் அரைக்கப்பட்டு உணவு கூழாதல்
ଉଦାହରଣ :
எங்களுக்கு செரிக்கின்ற உணவு கொடுக்க வேண்டும்
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
Capable of being converted into assimilable condition in the alimentary canal.
digestibleଅର୍ଥ : உணவு செரிக்காத நிலை.
ଉଦାହରଣ :
இது உடலில் எப்பொழுதும் அஜீரணமான நிலையை ஏற்படுத்துவதில்லை
ସମକକ୍ଷ : அஜீரணமான
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :