ପୃଷ୍ଠା ଠିକଣା କପି କରନ୍ତୁ ଟ୍ୱିଟରରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ହ୍ୱାଟସ୍ ଆପ୍ ରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ଫେସବୁକରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ
ଗୁଗଲ୍ ପ୍ଲେରେ ଯାଆନ୍ତୁ
ସମକକ୍ଷ ଏବଂ ବିପରୀତ ଶବ୍ଦ ସହିତ தமிழ் ଅଭିଧାନରୁ செரி ଶବ୍ଦର ଅର୍ଥ ଏବଂ ଉଦାହରଣ ।

செரி   வினைச்சொல்

ଅର୍ଥ : உணவில் உள்ள சத்துகள் குடலினால் உறிஞ்சப்படுவதற்கு வசதியாக வயிற்றுத் தசைகளினாலும் நொதிகளாலும் அரைக்கப்பட்டு உணவு கூழாதல்.

ଉଦାହରଣ : கடினமான உணவு எளிதில் செரிக்காது


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

शरीर के द्वारा खाई हुई वस्तु का शोषणीय रस के रूप में परिवर्तित होना।

गरिष्ट भोजन आसानी से नहीं पचता।
पचना, हजम होना, हज़म होना, हज्म होना

Become assimilated into the body.

Protein digests in a few hours.
digest

ଅର୍ଥ : மற்றவர்கள் பணத்தை தன்னுடைய கைக்கு கொண்டுவருவது

ଉଦାହରଣ : உங்களுக்கு ஏழைகளின் பணம் எப்படி செரிக்கும்?

ସମକକ୍ଷ : ஒட்டு, சேர்


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

किसी प्रकार पराया धन आदि अपने हाथ में आकर अपना हो जाना।

आपसे गरीबों का धन नहीं पचेगा।
पचना, हजम होना, हज़म होना, हज्म होना

செரி   பெயர்ச்சொல்

ଅର୍ଥ : இதனை பழமாக சாப்பிடப்படும் ஒரு செடி

ଉଦାହରଣ : இது செரியின் தோட்டம் ஆகும்

ସମକକ୍ଷ : செர்ரி


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

एक झाड़ी जिसके फल खाए जाते हैं।

यह चेरी का बगीचा है।
चेरी

Any of numerous trees and shrubs producing a small fleshy round fruit with a single hard stone. Many also produce a valuable hardwood.

cherry, cherry tree