ଅର୍ଥ : வேலைக்கு பயன்படுத்துவதற்கு ஏதாவது ஒரு விலங்கின் தோலை சோதிப்பது
ଉଦାହରଣ :
டேனின் என்ற பெயருடைய வேதியியல் திரவப்பொருளினால் தோல் பதனிடப்படுகிறது
ସମକକ୍ଷ : பதனிடு, பதப்படுத்தப்படு
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
काम में लाने के लिए किसी पशु के कच्चे चमड़े को शोधित या परिष्कृत करना।
टैनिन नामक रासायनिक पदार्थ से चमड़ा कमाया जाता है।Treat skins and hides with tannic acid so as to convert them into leather.
tanଅର୍ଥ : தானிய வயலில் கலப்பையை செலுத்தி புல் பூண்டுகளை நீக்குவது
ଉଦାହରଣ :
விவசாயி தானிய வயலை உழுதுக் கொண்டிருக்கிறான்
ସମକକ୍ଷ : உழு, சமதளமாக்கு
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
ଅର୍ଥ : மாசி மாதத்தில் வரும் மழைக் காலத்தில் விதை விதைப்பதற்காக ஏர் பூட்டுதல்
ଉଦାହରଣ :
விவசாயி வயலை உழுது கொண்டிருக்கிறான்
ସମକକ୍ଷ : உழு
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
ଅର୍ଥ : உழுவதற்கு முன்பு வயலில் முளைத்திருக்கும் புற்களை வெளியேற்றல்
ଉଦାହରଣ :
விவசாயி வயலை உழுதுக் கொண்டிருக்கிறான்
ସମକକ୍ଷ : உழு, சமதளமாக்கு, சமன்செய்
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
ଅର୍ଥ : நிலத்தை உழுவது
ଉଦାହରଣ :
ஒரு ஏக்கர் நிலத்தை உழுதாகிவிட்டது
ସମକକ୍ଷ : உழு, சமன்செய், சமப்படுத்து
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :