ପୃଷ୍ଠା ଠିକଣା କପି କରନ୍ତୁ ଟ୍ୱିଟରରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ହ୍ୱାଟସ୍ ଆପ୍ ରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ଫେସବୁକରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ
ଗୁଗଲ୍ ପ୍ଲେରେ ଯାଆନ୍ତୁ
ସମକକ୍ଷ ଏବଂ ବିପରୀତ ଶବ୍ଦ ସହିତ தமிழ் ଅଭିଧାନରୁ செங்கல் ଶବ୍ଦର ଅର୍ଥ ଏବଂ ଉଦାହରଣ ।

செங்கல்   பெயர்ச்சொல்

ଅର୍ଥ : கட்டடம் முதலியவை கட்டப்பயன்படும் சிவப்புநிறத்தில் இருக்கும் கனச் செவ்வக வடிவம் கொண்ட, சுட்ட களிமண் கட்டி.

ଉଦାହରଣ : இந்த கட்டிடம் கிட்டத்தட்ட லட்சம் செங்கலால் கட்டப்பட்டது


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

ढला हुआ मिट्टी का विशेषकर चौकोर लम्बा टुकड़ा जिसे जोड़कर दीवार बनाई जाती है।

इस भवन के निर्माण में लगभग एक लाख ईंटें लगेंगी।
इष्ट, इष्टक, इष्टका, ईंट, ईंटा

Rectangular block of clay baked by the sun or in a kiln. Used as a building or paving material.

brick

ଅର୍ଥ : கட்டடம் முதலியவை கட்டப் பயன்படும் சிவப்பு நிறக் கன செவ்வகச் சுட்ட மண் கட்டி

ଉଦାହରଣ : மேஸ்திரி செங்கல் வைத்து சுவர் எழுப்புகிறார்.


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

मेहराब के बीच की ईंट।

राजमिस्त्री अनूक जोड़ रहा है।
अनूक

ଅର୍ଥ : சிவப்பு நிற கன செவ்வகச் சுட்ட மண் கட்டி

ଉଦାହରଣ : அவன் செங்கல் வாங்க கடைக்கு சென்றான்.


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

ईंट के जैसी या ईंट के आकार-प्रकार की कोई वस्तु विशेषकर सोने आदि की।

सेठजी के पास सोने की ईंट है।
ईंट