ପୃଷ୍ଠା ଠିକଣା କପି କରନ୍ତୁ ଟ୍ୱିଟରରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ହ୍ୱାଟସ୍ ଆପ୍ ରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ଫେସବୁକରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ
ଗୁଗଲ୍ ପ୍ଲେରେ ଯାଆନ୍ତୁ
ସମକକ୍ଷ ଏବଂ ବିପରୀତ ଶବ୍ଦ ସହିତ தமிழ் ଅଭିଧାନରୁ செக்குலக்கு ଶବ୍ଦର ଅର୍ଥ ଏବଂ ଉଦାହରଣ ।

செக்குலக்கு   பெயர்ச்சொல்

ଅର୍ଥ : ஒன்றின் உதவியினால் செக்கை ஆட்டும் ஒரு வகை மரத்துண்டு

ଉଦାହରଣ : எண்ணெயை செக்கில் ஆட்டுவதற்காக செக்குலக்கையைத் தேடிக் கொண்டிருக்கின்றனர்

ସମକକ୍ଷ : உழலை, உழலைமரம்


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

एक प्रकार की लकड़ी जिसके सहारे से कोल्हू में जाठ उठाकर डालते हैं।

तेली जाठ डालने के लिए घुंसा ढूँढ रहा है।
घुंसा

ଅର୍ଥ : குளத்திற்கு நடுவில் மறைக்கப்பட்ட உயரமான மொத்தமான மரக்கட்டை

ଉଦାହରଣ : என்ன நீ செக்குலக்கின் மீது பொருத்தப்பட்ட பித்தளை சக்கரத்தைப் பார்த்துக் கொண்டிருக்கிறாயா ?

ସମକକ୍ଷ : உழலை, உழலைமரம்


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

तालाब के बीच में गड़ा हुआ ऊँचा मोटा लट्ठा।

क्या तुम्हें जाठ पर लगा पीतल का चक्र दिख रहा है?
जाठ

ଅର୍ଥ : செக்கில் சங்கிலிக்கு இடையில் இருக்கும் ஒரு மரத்திலான ஒரு பொருள்

ଉଦାହରଣ : இந்த செக்குலக்கில் தானியத்தைப் போட்டுக் கொண்டிருக்கின்றனர்

ସମକକ୍ଷ : உழலை, உழலைமரம்


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

वह लट्ठा जो कोल्हू की कुंडी के बीच में लगा होता है।

इस जाठ में घुन लग गया है।
आँड़ी, जाठ