ଅର୍ଥ : துரோகம் செய்பவன் அல்லது தீங்கை விளைவிப்பவன்
ଉଦାହରଣ :
துரோகிகள்தான் நாட்டை ஆபத்தில் தள்ளினார்கள்
ସମକକ୍ଷ :
அணாப்புக்காரன், எத்தன், கிராதகன், கூடகாரன், கொடும்பாவி, கொடூரன், சண்டாளர், துரோகி, நயவஞ்சகன், பாதகன், வஞ்சகன்
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
द्रोह करने या हानि पहुँचानेवाला।
द्रोही व्यक्तियों ने ही देश को ख़तेरे में डाला है।
द्रोही