ପୃଷ୍ଠା ଠିକଣା କପି କରନ୍ତୁ ଟ୍ୱିଟରରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ହ୍ୱାଟସ୍ ଆପ୍ ରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ଫେସବୁକରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ
ଗୁଗଲ୍ ପ୍ଲେରେ ଯାଆନ୍ତୁ
ସମକକ୍ଷ ଏବଂ ବିପରୀତ ଶବ୍ଦ ସହିତ தமிழ் ଅଭିଧାନରୁ சூழ்ச்சி ଶବ୍ଦର ଅର୍ଥ ଏବଂ ଉଦାହରଣ ।

சூழ்ச்சி   பெயர்ச்சொல்

ଅର୍ଥ : வஞ்சனையால் வேலையை சாதிப்பதற்காக அதில் ஈடுபடும் செயல்

ଉଦାହରଣ : நவீனின் பொய்வேடத்தின் காரணமாகவே அனைத்து நண்பர்களும் அவனிடம் விசயத்தை கூறுவதை விட்டுவிட்டனர்

ସମକକ୍ଷ : அபகடம், அவகடம், அவ்வியம், ஏமாற்றம், ஏய்ப்பு, கபடம், கரவடம், கவுத்துவம், குய்யம், கூடகம், சாட்டியம், சுழலை, நயவஞ்சகம், புள்ளுவம், பூட்டகம், பொய்வேடம்


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

धोखा देकर काम साधने के लिए घात में रहने की वृत्ति।

नवीन की वकवृत्ति के कारण ही सारे दोस्तों ने उससे बात करना छोड़ दिया।
वकवृत्ति

ଅର୍ଥ : தீய செயல்களுக்கான மறைமுகத் திட்டம்.

ଉଦାହରଣ : சேனை அணிவகுப்பின் அமைப்பில் ஒரு சதி இருந்தது

ସମକକ୍ଷ : சதி


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

कपटपूर्ण आयोजना।

चक्र-व्यूह की रचना एक षडयंत्र था।
षडयंत्र, षडयन्त्र, षड्यंत्र, षड्यन्त्र

A crafty and involved plot to achieve your (usually sinister) ends.

intrigue, machination