ଅର୍ଥ : உருண்டையான தடித்த அடிப்பகுதியையும் குறுகிய மேற்பகுதியையும் உடைய, நீர்த்தன்மை கொண்ட சமையலில் பயன்படும் வெளிர் பச்சை நிறக் காய்.
ଉଦାହରଣ :
பார்ப்பதற்கு குடுவைபோல காணப்படுகிறது
ସମକକ୍ଷ : சுரை
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
ଅର୍ଥ : கசப்பாக இருக்கும் ஒரு வகை வட்டமான சுரைக்காய்
ଉଦାହରଣ :
எனக்கு காய்கறிகளில் சுரைக்காய் பிடிப்பதே இல்லை
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
Any of numerous inedible fruits with hard rinds.
gourdଅର୍ଥ : இதன் நீளமான பழங்கள் காய்கறியாக பயன்படும் ஒரு கொடி
ଉଦାହରଣ :
சுரைக்காய் மாவு முழுவதும் பரவி இருக்கிறது
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :