ପୃଷ୍ଠା ଠିକଣା କପି କରନ୍ତୁ ଟ୍ୱିଟରରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ହ୍ୱାଟସ୍ ଆପ୍ ରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ଫେସବୁକରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ
ଗୁଗଲ୍ ପ୍ଲେରେ ଯାଆନ୍ତୁ
ସମକକ୍ଷ ଏବଂ ବିପରୀତ ଶବ୍ଦ ସହିତ தமிழ் ଅଭିଧାନରୁ சுருள் ଶବ୍ଦର ଅର୍ଥ ଏବଂ ଉଦାହରଣ ।

சுருள்   பெயர்ச்சொல்

ଅର୍ଥ : அழுத்தி உருவாக்கப்பட்ட மொத்தமான துணிகளின் மடிப்பு

ଉଦାହରଣ : தாத்தா தன்னுடைய வேட்டியில் மடிப்பு வைத்து அணிந்திருந்தார்

ସମକକ୍ଷ : சுருக்கம், மடிப்பு


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

कपड़े को मोड़ या दबा कर डाली या बनाई जाने वाली तह।

दादाजी अपनी धोती में चुनट डालकर पहनते हैं।
चुनट, चुनत, चुनन, चुन्नट, चुन्नत, चुन्नन

Any of various types of fold formed by doubling fabric back upon itself and then pressing or stitching into shape.

plait, pleat

ଅର୍ଥ : புகைப்படத் தாளின் சுருட்டப்பட்ட நிலை

ଉଦାହରଣ : புகைப்படச் சுருளை அவன் பத்திரமாக வைத்தான்.


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

छायाचित्र युक्त पतली प्लास्टिक की झिल्ली रूपी फीते की वह गोल गड्डी जिससे प्रोजेक्टर द्वारा सिनेमा दिखाया जाता है।

यह चलचित्र पन्द्रह रील की है।
रील

A roll of photographic film holding a series of frames to be projected by a movie projector.

reel

ଅର୍ଥ : மரம், பிளாஸ்டிக் முதலியவற்றால் செய்யப்பட்ட நூல் சுற்றி வைக்கப்படும் உருளையானப் பொருள்

ଉଦାହରଣ : அவன் நிறைய நூல் கண்டு சுருள் வாங்கினான்.


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

लकड़ी, प्लास्टिक आदि की बनी वह गोल वस्तु जिस पर धागा आदि लपेटा जाता है।

आपके पास कोई छोटी रील है क्या?
रील

A winder around which thread or tape or film or other flexible materials can be wound.

bobbin, reel, spool

ଅର୍ଥ : சுருள்

ଉଦାହରଣ : கடிகாரத்தின் சுருள் வில் உடைந்து விட்டது.


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

वह रील जिस पर धागा आदि लिपटा हो।

इस डिब्बे में बारह रंग के धागों की रीलें हैं।
रील

A winder around which thread or tape or film or other flexible materials can be wound.

bobbin, reel, spool