ଅର୍ଥ : நிகழ்ச்சி, செய்தி, பாடம் முதலியவற்றின் தேவையான தகவல்களுடன் கூடிய சிறு விவரம்
ଉଦାହରଣ :
புத்தகத்தை படிப்பதை விட குறிப்பை பயன்படுத்தி எளிதில் படிக்கலாம்.
ସମକକ୍ଷ : குறிப்பு
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
गूढ़ वाक्य आदि का विस्तृत और स्पष्ट अर्थ बतानेवाला छोटा लेख।
इस ग्रंथ के गूढ़ वाक्यों को समझने के लिए जगह-जगह टिप्पणियाँ दी गई हैं।A comment or instruction (usually added).
His notes were appended at the end of the article.ଅର୍ଥ : அழுத்தி உருவாக்கப்பட்ட மொத்தமான துணிகளின் மடிப்பு
ଉଦାହରଣ :
தாத்தா தன்னுடைய வேட்டியில் மடிப்பு வைத்து அணிந்திருந்தார்
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
ଅର୍ଥ : காலத்தில், இடத்தில் குறைந்த அளவைக் கொண்டிருப்பது
ଉଦାହରଣ :
மேற்சொல்லப்பட்ட கட்டுரையை சுருக்கமாக குறைந்த வார்த்தைகளில் எழுதவும்
ସମକକ୍ଷ : குறுக்கம்
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
संक्षिप्त करने की क्रिया।
प्रस्तुत लेख का संक्षिप्तीकरण कम से कम शब्दों में करें।Shortening something by omitting parts of it.
abbreviationଅର୍ଥ : நிகழ்ச்சி, செய்தி, பாடம் முதலியவற்றின் அளவான தகவல்களுடன் கூடிய சிறு விவரம்
ଉଦାହରଣ :
இன்று பாராளுமன்றத்தில் நடந்த நிகழ்ச்சியினை குறிப்புரையாக பத்திரிக்கையாசிரியர் எடுத்துக்கொண்டிருந்தார்
ସମକକ୍ଷ : குறிப்பு, குறிப்புரை, சுருக்கமானசான்று
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
ଅର୍ଥ : உடலின் தோலில் ஏற்படும் சுருக்கம்
ଉଦାହରଣ :
வயது அதிகமானால் முகத்தில் சுருக்கம் காணப்படுகிறது
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
ଅର୍ଥ : மடிப்பு, சுருக்கம்
ଉଦାହରଣ :
புடவையில் இருந்த சுருக்கம் இஸ்திரி செய்தவுடன் மறைந்தது.
ସମକକ୍ଷ : மடிப்பு
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :