ଅର୍ଥ : நிலத்துக்கு அடியில் அல்லது மலையைக் குடைந்து அமைக்கப்படும் பாதை
ଉଦାହରଣ :
யுத்த நேரத்தின் போது சுரங்கம் வழியாக ராணியை தப்பிக்கச் செய்தனர்.
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
A passageway through or under something, usually underground (especially one for trains or cars).
The tunnel reduced congestion at that intersection.ଅର୍ଥ : உப்புக்கரிக்கும், அலைகள் எழும் பெரும் நீர்ப் பரப்பு.
ଉଦାହରଣ :
சந்த கபீர் அறிவுக்கடல் ஆவார்
ସମକକ୍ଷ : கடல், சமுத்திரம்
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
ଅର୍ଥ : தங்கம், நிலக்கரி போன்றவை படிந்து நிறைந்திருக்கும் நிலப் பகுதி மற்றும் தங்கம் முதலியவற்றை எடுப்பதற்காக உட்புறமாகத் தோண்டப் பட்ட குடைவு.
ଉଦାହରଣ :
நிலக்கரி சுரங்கத்தில் தண்ணீர் நிறைந்ததன் காரணமாக நூறு பேர் இறந்து விட்டனர்
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
Excavation in the earth from which ores and minerals are extracted.
mineଅର୍ଥ : அறைகளில் பொருட்களை வைப்பதற்காக வீட்டின் உள்ளே மாடியின் கீழேயுள்ள சுவர்களில் பொருத்தப்படும் ஒரு அமைப்பு
ଉଦାହରଣ :
தானியத்தை ஈரம் மற்றும் எலிகளிடமிருநது காப்பதற்காக அதை நிலவறையில் வைக்கப்படுகிறது
ସମକକ୍ଷ : கீழறை, கீழ்நிலை, கீழ்மாடம், குடவறை, தாழ்வறை, நிலக்குகை, நிலமாளிகை, நிலவறை, பிலத்துவாரம், புதைகுழி, மண்குகை
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :