ପୃଷ୍ଠା ଠିକଣା କପି କରନ୍ତୁ ଟ୍ୱିଟରରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ହ୍ୱାଟସ୍ ଆପ୍ ରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ଫେସବୁକରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ
ଗୁଗଲ୍ ପ୍ଲେରେ ଯାଆନ୍ତୁ
ସମକକ୍ଷ ଏବଂ ବିପରୀତ ଶବ୍ଦ ସହିତ தமிழ் ଅଭିଧାନରୁ சுயநலம் ଶବ୍ଦର ଅର୍ଥ ଏବଂ ଉଦାହରଣ ।

சுயநலம்   பெயர்ச்சொல்

ଅର୍ଥ : ஒருவர் சுயநலத்தோடு நிறைந்திருப்பது அல்லது தன்னைப் பற்றியே கருத்தில் கொள்வது

ଉଦାହରଣ : இன்றைய சமூகம் சுயநலம் கொண்டவர்களால் நிரம்பியிருக்கிறது

ସମକକ୍ଷ : தன்னலம்


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

वह जो स्वार्थ से भरा हुआ हो या अपना मतलब निकालनेवाला हो।

आज का समाज स्वार्थियों से भरा हुआ है।
अपकाजी, आत्मग्राही, ख़ुदग़रज़, ख़ुदग़र्ज़, खुदगरज, खुदगर्ज, खुदपरस्त, तनपोषक, फसलीकौवा, मतलब परस्त, मतलबपरस्त, मतलबिया, मतलबी, स्वार्थपर, स्वार्थी

A conceited and self-centered person.

egoist, egotist, swellhead

ଅର୍ଥ : பிறரைப்பற்றி எண்ணிப் பார்க்காமல் தனக்கு உண்டாகும் பயன் வசதி முதலியவற்றை மட்டும் கருதிச் செயல்படும் போக்கு.

ଉଦାହରଣ : இங்கே வந்த பிறகு சியாமின் சுயநலம் தெரிந்துக்கொண்டேன்


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

अपना उद्देश्य या प्रयोजन।

यहाँ आने के पीछे श्याम का कुछ स्वार्थ है।
अपरती, आपकाज, गरज, ग़रज़, स्वारथ, स्वार्थ

Concern for your own interests and welfare.

egocentrism, egoism, self-centeredness, self-concern, self-interest

ଅର୍ଥ : பிறரைப் பற்றி, கொள்கையைப் பற்றி எண்ணிப்பார்க்காமல் தனக்கு உண்டாகும் பயன், வசதி முதலியவற்றை மட்டும் கருதிச் செயல்படும் போக்கு

ଉଦାହରଣ : அறச்செயலில் சுயநலம் என்பது சிறிதும் இருக்கக் கூடாது

ସମକକ୍ଷ : தன்நலம்


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

खुदगर्ज या स्वार्थी होने की अवस्था या भाव।

परोपकार में खुदगर्जी का कोई स्थान नहीं होना चाहिए।
ख़ुदग़रज़ी, ख़ुदग़र्ज़ी, खुदगरजी, खुदगर्जी, स्वार्थपरता, स्वार्थपरायणता, स्वार्थपूर्णता, स्वार्थीपन, स्वार्थीपना

Stinginess resulting from a concern for your own welfare and a disregard of others.

selfishness