ଅର୍ଥ : பிறரைப் பற்றி, கொள்கையைப் பற்றி எண்ணிப்பார்க்காமல் தனக்கு உண்டாகும் பயன், வசதி முதலியவற்றை மட்டும் கருதிச் செயல்படும் போக்கு உள்ளத் தன்மை.
ଉଦାହରଣ :
அவள் ஒரு சுயநலமுள்ள பெண்
ସମକକ୍ଷ : சுயநலமுள்ள, சுயநலம்ஆன, சுயநலம்உள்ள, தன்நலமான, தன்நலமுள்ள, தன்நலம்ஆன, தன்நலம்உள்ள
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
ଅର୍ଥ : தன்னுடைய ஆதாயத்திற்காக எதுவும் செய்வது
ଉଦାହରଣ :
சுயநலமான நபர் தன்னுடைய சுயநலத்திற்காக மற்றவர்களுக்கு தீங்கிழைப்பதில் தயங்குவதில்லை
ସମକକ୍ଷ : சுயநலமுள்ள
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
जो अपने स्वार्थ के लिए कुछ भी करे।
स्वार्थांध व्यक्ति अपने स्वार्थ के लिए दूसरे का अहित करने में हिचकिचाते नहीं हैं।ଅର୍ଥ : தன்னுடைய விருப்பத்தை நிறைவேற்றுவதற்காக மற்றவர்களின் முகத்தை தாக்கக்கூடிய
ଉଦାହରଣ :
சுயநலமான நபர்கள் அடிக்கடி பேராசையுடையவர்களாக இருக்கின்றனர்
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
अपनी आशा की पूर्ति के लिए दूसरों का मुँह ताकने वाला।
आशामुखी व्यक्तियों को अक्सर निराशा होती है।ଅର୍ଥ : பிறரைப்பற்றி, எண்ணிப் பார்க்காமல் தனக்கு உண்டாகும் பயன், வசதி முதலியவற்றை மட்டும் கருதிச் செயல்படும் போக்கு.
ଉଦାହରଣ :
சுயநலமான மனிதர்களிடமிருந்து விலகி இரு
ସମକକ୍ଷ : தன்நலமான
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
जो स्वार्थ से भरा हुआ हो या अपना मतलब निकालनेवाला हो।
स्वार्थी लोगों से दूर रहो।Concerned chiefly or only with yourself and your advantage to the exclusion of others.
Selfish men were...trying to make capital for themselves out of the sacred cause of civil rights.