ପୃଷ୍ଠା ଠିକଣା କପି କରନ୍ତୁ ଟ୍ୱିଟରରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ହ୍ୱାଟସ୍ ଆପ୍ ରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ଫେସବୁକରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ
ଗୁଗଲ୍ ପ୍ଲେରେ ଯାଆନ୍ତୁ
ସମକକ୍ଷ ଏବଂ ବିପରୀତ ଶବ୍ଦ ସହିତ தமிழ் ଅଭିଧାନରୁ சுமை ଶବ୍ଦର ଅର୍ଥ ଏବଂ ଉଦାହରଣ ।

சுமை   வினைச்சொல்

ଅର୍ଥ : கனமான பொருட்களை தலை, முதுகு போன்ற பகுதிகளில் தாங்குதல்.

ଉଦାହରଣ : கூலியாள் பொருட்களை சுமக்கிறான்


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

बोझ लादकर ले जाना।

कुली सामान ढोते हैं।
ढोना, वहन करना

Move while supporting, either in a vehicle or in one's hands or on one's body.

You must carry your camping gear.
Carry the suitcases to the car.
This train is carrying nuclear waste.
These pipes carry waste water into the river.
carry, transport

சுமை   பெயர்ச்சொல்

ଅର୍ଥ : மற்றவர்களுக்கு உபயோகமற்று இருக்கும் நிலை

ଉଦାହରଣ : வேலை இல்லாத மனிதன் இந்த பூமிக்கு சுமை.

ସମକକ୍ଷ : கனம், பாரம்


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

किसी की जिम्मेदारी बनकर रहने तथा उसके लिए कुछ उपयोगी न होने की अवस्था।

कर्महीन व्यक्ति पृथ्वी पर भार हैं।
आभार, बोझ, बोझा, भार

An onerous or difficult concern.

The burden of responsibility.
That's a load off my mind.
burden, encumbrance, incumbrance, load, onus

ଅର୍ଥ : ஒன்று சேர்ந்து கட்டப்பட்ட

ଉଦାହରଣ : அறுவடை செய்த நெற்கதிர் கட்டுகளை விவசாயி வண்டியில் ஏற்றினான்.

ସମକକ୍ଷ : கட்டு


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

एक में बंधा हुआ वस्तुओं का ढेर।

किसान धान का बोझा बैलगाड़ी में लाद रहा है।
बोझ, बोझा, भार

Weight to be borne or conveyed.

burden, load, loading

ଅର୍ଥ : விலங்குகளின் மீது ஏற்றப்படும் இலேசான சுமை

ଉଦାହରଣ : வண்ணான் கழுதையின் முதுகின் மீது துணிச் சுமையை ஏற்றினான்

ସମକକ୍ଷ : பாரம், மூட்டை


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

पशु पर लादा हुआ हल्का बोझ।

धोबी ने गदहे की पीठ पर कपड़े की लादी लादी।
लादी

ଅର୍ଥ : அதிக கனம்.

ଉଦାହରଣ : நான் நூறு கிலோவிற்கு அதிகமான சுமையை தூக்க முடியாது

ସମକକ୍ଷ : கனம், பளு, பாரம்


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

वह जो किसी पर लदा हो या लादा जाता हो।

मैं सौ किलो से अधिक बोझ उठा सकता हूँ।
बोझ, भार

Weight to be borne or conveyed.

burden, load, loading

சுமை   பெயரடை

ଅର୍ଥ : அழுத்தும் கனம்

ଉଦାହରଣ : சுமை தாங்காமல் வண்டி குடை சாய்ந்தது


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

जिसमें या जिसका अधिक भार या बोझ हो।

भारी समान मत उठाओ।
पीवर, बोझल, बोझिल, बोझैल, भारी, वजनदार, वजनी, वज़नी