ପୃଷ୍ଠା ଠିକଣା କପି କରନ୍ତୁ ଟ୍ୱିଟରରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ହ୍ୱାଟସ୍ ଆପ୍ ରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ଫେସବୁକରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ
ଗୁଗଲ୍ ପ୍ଲେରେ ଯାଆନ୍ତୁ
ସମକକ୍ଷ ଏବଂ ବିପରୀତ ଶବ୍ଦ ସହିତ தமிழ் ଅଭିଧାନରୁ சுபவேளை ଶବ୍ଦର ଅର୍ଥ ଏବଂ ଉଦାହରଣ ।

சுபவேளை   பெயர்ச்சொல்

ଅର୍ଥ : சுபநிகழ்ச்சியை செய்வதற்கு ஜோதிடத்தின்படி குறிக்கப்பட்ட நேரம்

ଉଦାହରଣ : திருமணத்திற்கான சுபமுகூர்த்தம் இன்று மாலை ஏழு மணியிலிருந்து இரவு பதினோரு மணி வரை இருக்கிறது

ସମକକ୍ଷ : சுபகாலம், சுபநேரம், சுபமுகூர்த்தம், மங்களநேரம்


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

फलित ज्योतिष के अनुसार निकाला हुआ वह समय जब कोई शुभ काम किया जाए।

विवाह का शुभ मुहूर्त आज शाम सात बजे से लेकर रात ग्यारह बजे तक है।
इष्ट-काल, इष्टकाल, बरसायत, मंगल बेला, महूरत, मुहूरत, मुहूर्त, शकुन, शगुन, शुभ काल, शुभ घड़ी, शुभ मुहूर्त, शुभ लगन, शुभ लग्न, शुभ-काल, शुभकाल, सगुन, साइत, सायत

ଅର୍ଥ : சுப நிகழ்ச்சிகள் நடைப்பெறுவதற்கான நேரம்

ଉଦାହରଣ : நாளைக் காலை எட்டு மணிக்கு நல்ல முகூர்த்தம் இருக்கிறது.

ସମକକ୍ଷ : முகூர்த்தம்


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

निर्दिष्ट क्षण या समय।

अभी लगन का मुहूर्त नहीं है।
जोग, महूरत, मुहूरत, मुहूर्त, योग, साअत, साइत, सायत

ଅର୍ଥ : பகல்-இரவின் மூன்றாவது பாகம்

ଉଦାହରଣ : அவன் தினந்தோறும் பிரம்மமுகூர்த்தத்தில் எழுகிறான்

ସମକକ୍ଷ : நல்லநேரம், நேரம், முகூர்த்தம்


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

दिन-रात का तीसवाँ भाग।

वह प्रतिदिन ब्रह्म मुहूर्त में उठ जाता है।
महूरत, मुहूरत, मुहूर्त