ଅର୍ଥ : சுபநிகழ்ச்சியை செய்வதற்கு ஜோதிடத்தின்படி குறிக்கப்பட்ட நேரம்
ଉଦାହରଣ :
திருமணத்திற்கான சுபமுகூர்த்தம் இன்று மாலை ஏழு மணியிலிருந்து இரவு பதினோரு மணி வரை இருக்கிறது
ସମକକ୍ଷ : சுபநேரம், சுபமுகூர்த்தம், சுபவேளை, மங்களநேரம்
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :