ପୃଷ୍ଠା ଠିକଣା କପି କରନ୍ତୁ ଟ୍ୱିଟରରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ହ୍ୱାଟସ୍ ଆପ୍ ରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ଫେସବୁକରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ
ଗୁଗଲ୍ ପ୍ଲେରେ ଯାଆନ୍ତୁ
ସମକକ୍ଷ ଏବଂ ବିପରୀତ ଶବ୍ଦ ସହିତ தமிழ் ଅଭିଧାନରୁ சுடு ଶବ୍ଦର ଅର୍ଥ ଏବଂ ଉଦାହରଣ ।

சுடு   வினைச்சொல்

ଅର୍ଥ : நெருப்பின் மீது அல்லது அதற்கு முன்பு வைத்து சாதாரணமாக சூடாக்குவது

ଉଦାହରଣ : அம்மா அடுப்பில் ரொட்டிகள் சுட்டுக்கொண்டிருக்கிறாள்

ସମକକ୍ଷ : சுடவை


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

आग पर या उसके सामने रखकर साधारण गरमी पहुँचाना।

माँ चुल्हे में रोटियाँ सेंकती हैं।
सेंकना

Make brown and crisp by heating.

Toast bread.
Crisp potatoes.
crisp, crispen, toast

ଅର୍ଥ : துப்பாக்கியினால் ஒருவர் மீது அதிகமான குண்டுகளை செலுத்தி அவரை சாகடிப்பது

ଉଦାହରଣ : பயங்கரவாதிகள் குற்றமற்ற சிலரை சுட்டனர்


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

गोली, गोले, मशीन गन आदि से लगातार प्रहार करके बहुत से लोगों का वध करना।

आतंकवादी ने कई निर्दोषों को भून डाला।
भूनना

Kill intentionally and with premeditation.

The mafia boss ordered his enemies murdered.
bump off, dispatch, hit, murder, off, polish off, remove, slay

ଅର୍ଥ : ஒருவரை துப்பாக்கியால் சுடுவது

ଉଦାହରଣ : ஒரு சிப்பாய் தன்னுடன் பணியாற்றும் தோழனையே சுட்டுக் கொன்றான்


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

किसी को बंदूक आदि से गोली मारना।

एक सिपाही ने ही अपने सहकर्मी को गोली मार दी।
गोली दागना, गोली मारना

Fire a shot.

The gunman blasted away.
blast, shoot

ଅର୍ଥ : இறைச்சி, மீன், சோளக்கதிர் போன்றவற்றை உண்ணும் பக்குவத்திற்குக் கொண்டுவருவதற்காக நேரடியாக எல்லாப் பக்கமும் படும் வகையில் தீயில் காட்டி வேக வைத்தல்

ଉଦାହରଣ : சோளக்கதிர் வாட்டப்பட்டது

ସମକକ୍ଷ : வாட்டு


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

आग की गरमी से भुन जाना।

भुट्टा भुन गया।
भुँजना, भुंजना, भुनना, भुनाना

Cook with dry heat, usually in an oven.

Roast the turkey.
roast

ଅର୍ଥ : டன் டன் என்ற சத்தம் எழுப்புவது

ଉଦାହରଣ : நாட்டின் எல்லையில் எப்பொழுதும் குண்டுகள் சுடப்படுகின்றன அல்லது முழங்கப்படுகின்றன


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

दनदन शब्द करना।

देश की सीमाओं पर कभी-कभी गोलियाँ दनदनाती हैं।
दनदनाना

Be reflected as heat, sound, or light or shock waves.

The waves reverberate as far away as the end of the building.
reverberate

ଅର୍ଥ : கடாயில் முழுதாக வேகவைத்து வெளியில் எடுப்பது

ଉଦାହରଣ : அவள் இன்று வீட்டில் சூடான பூரிகளைப் பொரித்துக்கொண்டிருந்தாள்

ସମକକ୍ଷ : பொரி


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

कड़ाही में से पूरी पकवान आदि निकलना।

आज तो घर में गरम-गरम पूड़ियाँ छन रही हैं।
छनना

Cook by immersing in fat.

French-fry the potatoes.
deep-fry, french-fry

ଅର୍ଥ : சுடும் வேலை இருப்பது

ଉଦାହରଣ : ரொட்டிகள் சுடப்பட்டுவிட்டது நீங்கள் சாப்பிட எடுத்துக்கொள்ளுங்கள்


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

सेंकने का काम होना।

रोटियाँ सिंक गई हैं आप खा लीजिए।
सिंकना, सिंकाना, सिकना, सिकाना, सेंकाना

Make brown and crisp by heating.

Toast bread.
Crisp potatoes.
crisp, crispen, toast