ପୃଷ୍ଠା ଠିକଣା କପି କରନ୍ତୁ ଟ୍ୱିଟରରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ହ୍ୱାଟସ୍ ଆପ୍ ରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ଫେସବୁକରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ
ଗୁଗଲ୍ ପ୍ଲେରେ ଯାଆନ୍ତୁ
ସମକକ୍ଷ ଏବଂ ବିପରୀତ ଶବ୍ଦ ସହିତ தமிழ் ଅଭିଧାନରୁ சுகபோகியான ଶବ୍ଦର ଅର୍ଥ ଏବଂ ଉଦାହରଣ ।

சுகபோகியான   பெயரடை

ଅର୍ଥ : ஒரு விஷயத்தை அனுபவிப்பவன் அல்லது அனுபவித்தலில் ஈடுபடுபவன்

ଉଦାହରଣ : சுகபோகியான ஒரு நபர் எப்பொழுது கட்டுப்பாடு இல்லாமல் இருக்கிறானோ அவன் நோயாளியாகிவிடுகிறான்

ସମକକ୍ଷ : அனுபோகியான, இன்பநுகர்வோரான, உல்லாசமான, சுகவாசியான


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

विषय आदि का भोग करने वाला या भोग में लगा हुआ।

भोगी व्यक्ति जब असंयमित हो जाता है तो वह रोगी हो जाता है।
इंद्रियाराम, इंद्रियारामी, इन्द्रियाराम, इन्द्रियारामी, भोगी, विषयासक्त

ଅର୍ଥ : இன்பத்தை அனுபவித்த அல்லது அனுபவிக்க போகிற

ଉଦାହରଣ : இந்நாட்களில் தொடர்வண்டி முன்பதிவு செய்வது எவ்வளவு கடினமானது என்பதை ஒரு சுகவாசியான நபர்தான் அறிவான்

ସମକକ୍ଷ : அனுபோகியான, இன்பப்பிரியனான, இன்பவிருப்பமான, சுகஜீவியான, சுகப்பிரியனான, சுகவாசியான, சுகவிருப்பமான


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

जो भोग चुका हो या भुगतने वाला।

आजकल रेल में आरक्षण मिलना कितना मुश्किल है यह कोई भुक्तभोगी व्यक्ति ही जान सकता है।
भुक्तभोगी, भोगी

Having experience. Having knowledge or skill from observation or participation.

experienced, experient