ପୃଷ୍ଠା ଠିକଣା କପି କରନ୍ତୁ ଟ୍ୱିଟରରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ହ୍ୱାଟସ୍ ଆପ୍ ରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ଫେସବୁକରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ
ଗୁଗଲ୍ ପ୍ଲେରେ ଯାଆନ୍ତୁ
ସମକକ୍ଷ ଏବଂ ବିପରୀତ ଶବ୍ଦ ସହିତ தமிழ் ଅଭିଧାନରୁ சுகபோகம் ଶବ୍ଦର ଅର୍ଥ ଏବଂ ଉଦାହରଣ ।

சுகபோகம்   பெயர்ச்சொல்

ଅର୍ଥ : பொருட்களை அனுபவிக்கும் நிலைமை

ଉଦାହରଣ : இப்பொழுது எங்களுக்கு சுகபோகமான நாட்கள் கழிந்துவிட்டன

ସମକକ୍ଷ : சுகவனுபவம்


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

वह अवस्था जिसमें वस्तुओं का उपभोग किया जाए या सुखभोग।

अब हमारे भोग-विलास के दिन गुज़र गए।
ऐश, ऐश आराम, ऐश-आराम, ऐशो आराम, ऐशोआराम, भव-विलास, भोग-विलास

ଅର୍ଥ : மிகுந்த வசதியுடனும், மகிழ்ச்சியுடனும் வாழும்நிலை

ଉଦାହରଣ : பழங்காலத்தில் ராஜாக்கள் சுகபோகத்துடன் வாழ்க்கை வாழ்ந்தனர்

ସମକକ୍ଷ : ஆனந்தம்அனுபவித்தல், மழிச்சிஅனுபவித்தல்


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

सुविधाओं को भोगने की क्रिया।

सामंती युग में सामंत लोग भोगविलास में ही अपना जीवन बिता देते थे।
आनंद-क्रीड़ा, आनन्द-क्रीड़ा, इशरत, गुलछर्रा, भोग विलास, भोगविलास, मस्ती, मौज, मौज मस्ती, मौज-मस्ती, मौजमस्ती, रंगरली, रंगरेली, रती, संभोग, सम्भोग

Dissolute indulgence in sensual pleasure.

dissipation, dissolution, licentiousness, looseness, profligacy

சுகபோகம்   பெயரடை

ଅର୍ଥ : புலன் சார்ந்த இன்பங்களை அனுபவிக்கும் மகிழ்ச்சி

ଉଦାହରଣ : இன்று மந்திரிகளின் வாழ்க்கை ராஜபோகமாக இருக்கிறது

ସମକକ୍ଷ : ராஜபோகம்


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

राजाओं की तरह का।

आज के मंत्रियों का जीवन राजसी है।
राजसी, राजाऊ

Belonging to or befitting a supreme ruler.

Golden age of imperial splendor.
Purple tyrant.
Regal attire.
Treated with royal acclaim.
The royal carriage of a stag's head.
imperial, majestic, purple, regal, royal