ଅର୍ଥ : சீட்டு
ଉଦାହରଣ :
இந்த சீட்டுக்கட்டில் இருந்த இரண்டு சீட்டுகளைக் காணவில்லை.
ଅର୍ଥ : குறிப்பிட்ட பொருளை ஒவ்வொரு அளவில் பெறுவதற்காக அச்சடிக்கப்பட்ட காகிதத்துண்டு
ଉଦାହରଣ :
நாங்கள் உணவுவிடுதியில் உணவு உண்பதற்கு முன்னால் ஐம்பது ரூபாய் கூப்பன் வாங்கினோம்
ସମକକ୍ଷ : கூப்பன்
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
वह मुद्रित पत्र का टुकड़ा जो इस बात का सूचक होता है कि इसके स्वामी को अमुक वस्तु इतनी मात्रा में पाने का अधिकार है।
हमने भोजनालय में भोजन करने के लिए पहले पचास-पचास रुपए के कूपन लिए।ଅର୍ଥ : வாகனம், ஏதாவது ஒரு முக்கியமான இடத்தில் உட்கார்வதற்காக உள்ள ஆசனம்
ଉଦାହରଣ :
இந்த பேருந்தின் சீட்டு மெத்தென்று இருக்கிறது
ସମକକ୍ଷ : இருக்கை
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
ଅର୍ଥ : ஏதாவது எழுதியிருக்கும் காகிதத்திலான சிறிய துண்டு
ଉଦାହରଣ :
அவன் சீட்டில் அவசியமான பொருட்களின் ஒரு பட்டியல் வைத்திருக்கிறான்
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :