ପୃଷ୍ଠା ଠିକଣା କପି କରନ୍ତୁ ଟ୍ୱିଟରରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ହ୍ୱାଟସ୍ ଆପ୍ ରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ଫେସବୁକରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ
ଗୁଗଲ୍ ପ୍ଲେରେ ଯାଆନ୍ତୁ
ସମକକ୍ଷ ଏବଂ ବିପରୀତ ଶବ୍ଦ ସହିତ தமிழ் ଅଭିଧାନରୁ சிவிகை ଶବ୍ଦର ଅର୍ଥ ଏବଂ ଉଦାହରଣ ।

சிவிகை   பெயர்ச்சொல்

ଅର୍ଥ : ஒன்றில் ஒரு மரத்துண்டின் இரண்டு பக்கமும் தொங்கக்கூடிய சுமை தூக்கக்கூடிய ஒரு அச்சு

ଉଦାହରଣ : சிரவணகுமரன் தன்னுடைய கண் தெரியாத தாய் தந்தையரை வைத்து பல்லக்கில் தூக்கிக் கொண்டு புனித யாத்திரைக்கு சென்றான்

ସମକକ୍ଷ : அணிகம், தசம், தண்டிகை, பல்லக்கு


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

बोझ ढोने के लिए वह ढाँचा, जिसमें एक लकड़ी के दोनों ओर छींके लटके रहते हैं।

श्रवण कुमार ने अपने अंधे माता-पिता को काँवर में बैठाकर तीर्थयात्रा करायी थी।
काँवर, बँहगी, बंगी, बहँगी, भारयष्टि, विहंगमिका, स्कंधचाप, स्कन्धचाप

Support consisting of a wooden frame across the shoulders that enables a person to carry buckets hanging from each end.

yoke

ଅର୍ଥ : தூக்கிச் செல்வதற்கு ஏற்றவகையில் நீண்ட கழி இணைக்கப்பட்ட பக்கவாட்டிலிருந்து ஏறுவதற்கான திறப்பை உடைய, முந்து அரச குடும்பத்தினர் பயணம் செய்வதற்கு உரிய சாதனம்.

ଉଦାହରଣ : மணப்பெண் பல்லாக்கில் அமர்ந்து இருக்கிறாள்

ସମକକ୍ଷ : பல்லாக்கு


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

एक प्रकार की सवारी जो कहार कंधे पर लेकर चलते हैं।

दुल्हन डोली में बैठी हुई है।
डोली, दोलिका, दोली, शिविका, हिंडोलिका, हिंडोली

A closed litter carried on the shoulders of four bearers.

palankeen, palanquin

ଅର୍ଥ : எட்டு மனிதர்கள் தூக்கும் ஒரு பல்லக்கு

ଉଦାହରଣ : சிங்கத்தின் கர்ஜனை கேட்டு பல்லக்கு தூக்குபவர் பல்லக்கை காட்டில் விட்டனர்

ସମକକ୍ଷ : அட்டப்பல்லக்கு, பல்லக்கு


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

वह पालकी जिसे आठ आदमी उठाते हैं।

शेर की दहाड़ सुनकर कहारों ने अठवाली जंगल में ही छोड़ दी।
अठवाली