ଅର୍ଥ : பால்சே மரத்தின் சிறிய வட்டமான பழத்தின் நிறம்
ଉଦାହରଣ :
மீரா சிகப்பு நிற புடவை அணிந்திருக்கிறாள்
ସମକକ୍ଷ : சிகப்பான, சிகப்பு நிற, சிகப்பு வண்ண, சிவப்பு நிற, சிவப்புவண்ண, செந்நிற, செவ்வண்ண, சேப்பான
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
ଅର୍ଥ : கொஞ்சம் சிவப்பு செங்கல் தூளைப் போன்ற
ଉଦାହରଣ :
பூந்தொட்டியில் ஒரு செடி சிகப்பான பூக்களினால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது
ସମକକ୍ଷ : சிவப்பு நிற, சிவப்புவண்ண, செந்நிற, செவ்வண்ண, சேப்பு நிற, சேப்பு வண்ண
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
ଅର୍ଥ : சிவப்பாக்கப்பட்ட
ଉଦାହରଣ :
அவனுடைய சிவந்த முகம் மிகவும் அழகாக இருக்கிறது
ସମକକ୍ଷ : சிவந்த
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
ଅର୍ଥ : இரத்த நிறமான
ଉଦାହରଣ :
அதிகாலையில் உதிக்கும் சூரியன் சிவப்பான நிறத்தில் இருக்கும்.
ସମକକ୍ଷ : சிகப்பான
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :