ପୃଷ୍ଠା ଠିକଣା କପି କରନ୍ତୁ ଟ୍ୱିଟରରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ହ୍ୱାଟସ୍ ଆପ୍ ରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ଫେସବୁକରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ
ଗୁଗଲ୍ ପ୍ଲେରେ ଯାଆନ୍ତୁ
ସମକକ୍ଷ ଏବଂ ବିପରୀତ ଶବ୍ଦ ସହିତ தமிழ் ଅଭିଧାନରୁ சினங்கொள் ଶବ୍ଦର ଅର୍ଥ ଏବଂ ଉଦାହରଣ ।

சினங்கொள்   வினைச்சொல்

ଅର୍ଥ : மகிழ்ச்சியில்லாமல் இருப்பது

ଉଦାହରଣ : அவன் எல்லா விஷயத்திற்கும் சிடு சிடுக்கிறான்

ସମକକ୍ଷ : ஆக்ரோஷங்கொள், ஆத்திரங்கொள், எரிச்சலடை, எரிந்துவிழு, கடுங்கோபங்கொள், காட்டங்கொள், கோபம்கொள், சிடுசிடு, சீற்றங்கொள், வெஞ்சினங்கொள்


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

अप्रसन्न होना।

वह बात-बात पर चिढ़ जाता है।
खिजना, खीजना, चमकना, चिढ़कना, चिढ़ना

ଅର୍ଥ : மிக அதிகமாக கோபம் இருப்பது

ଉଦାହରଣ : மனைவியின் விசயத்தைக் கேட்டு கணவன் மிகுந்த கோபம் கொண்டான்

ସମକକ୍ଷ : ஆக்ரோஷங்கொள், கடுஞ்சினங்கொள், காட்டங்கொள், சீற்றங்கொள், மிகுந்த கோபம் கொள், வெஞ்சினங்கொள்


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

बहुत अधिक क्रोधित होना।

पत्नी की बात सुनकर पति आग-बबूला हो गया।
अगियाना, आग-बगूला होना, आग-बबूला होना

Get very angry.

Her indifference to his amorous advances really steamed the young man.
steam

ଅର୍ଥ : கோபம் நிறைந்த

ଉଦାହରଣ : அவன் ராமுவின் விஷயத்தைக் கேட்டு கோபப்பட்டான்

ସମକକ୍ଷ : ஆக்ரோஷம்கொள், ஆத்திரம்கொள், உக்ரமாகு, கடுங்கோபம்கொள், காட்டங்கொள், கோபப்படு, சீற்றங்கொள், சூடாகு, வெஞ்சினம்கொள்


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

उत्तेजना से भर जाना।

वह रामू की बात सुनकर उत्तेजित हो गया।
उकसना, उकिसना, उत्तेजित होना, गरम होना, गरमाना, गर्म होना

ଅର୍ଥ : கோபப்படுவது அல்லது வருத்தமடைவது

ଉଦାହରଣ : அலுவலகத்தில் ஒரு பணியாளரிடம் அதிகாரி சிடுசிடுத்தார்

ସମକକ୍ଷ : கோபப்படு, கோபி, சிடுசிடு


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

क्रुद्ध या खिन्न होकर बोलना।

कार्यालय में एक कर्मचारी को न पाकर अधिकारी झल्लाया।
झनकना, झल्लाना, तमकना, तमना, बिगड़ना

Arouse or excite feelings and passions.

The ostentatious way of living of the rich ignites the hatred of the poor.
The refugees' fate stirred up compassion around the world.
Wake old feelings of hatred.
fire up, heat, ignite, inflame, stir up, wake