ଅର୍ଥ : ஒத்த கருத்து, நலன், அக்கறை முதலியவற்றின் அடிப்படையில் பொதுவாக உறவினர் அல்லாதவருடன் கொள்ளும் உறவு.
ଉଦାହରଣ :
நட்பின் மூலமே சமுதாயத்தில் அமைதியை நிலைநிறுத்த முடியும்
ସମକକ୍ଷ :
கூட்டாளி, சினேகிதம், தோழமை, நட்பு
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
सुहृद होने का भाव।
सौहार्द द्वारा ही समाज में शांति स्थापित की जा सकती है।
सौहार्द,
सौहार्द्य