ଅର୍ଥ : பால்சே மரத்தின் சிறிய வட்டமான பழத்தின் நிறம்
ଉଦାହରଣ :
மீரா சிகப்பு நிற புடவை அணிந்திருக்கிறாள்
ସମକକ୍ଷ : சிகப்பு நிற, சிகப்பு வண்ண, சிவப்பான, சிவப்பு நிற, சிவப்புவண்ண, செந்நிற, செவ்வண்ண, சேப்பான
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
ଅର୍ଥ : இரத்த நிறமான
ଉଦାହରଣ :
அதிகாலையில் உதிக்கும் சூரியன் சிவப்பான நிறத்தில் இருக்கும்.
ସମକକ୍ଷ : சிவப்பான
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :