ଅର୍ଥ : முற்றிலும் மற்றவர்களின் ஆதரவில் இருக்கிற
ଉଦାହରଣ :
சார்ந்திருக்கிற நபரின் மனவளர்ச்சித் தடைபட்டு போகிறது
ସମକକ୍ଷ : சார்ந்திருக்கக்கூடிய, சார்ந்திருக்கிற
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
ଅର୍ଥ : உதவி செய்யக்கூடிய
ଉଦାହରଣ :
ராமு இன்றும் தான் அண்டியிருக்கும் சேட்டின் புகழை பாடுவதற்கு களைப்படைவதில்லை
ସମକକ୍ଷ : அண்டியிருக்கக்கூடிய, அண்டியிருக்கும், சார்ந்திருக்கக்கூடிய, நாடியிருக்கக்கூடிய, நாடியிருக்கும்
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
ଅର୍ଥ : தன்னுடைய மேற்பார்வைக்காக மற்றொரு நபரை நம்பியிருக்கக்கூடிய
ଉଦାହରଣ :
பாதுகாவலர் இறந்த தகவல் கேட்டு சார்ந்திருக்கும் நபர் அமைதியற்று இருந்தார்
ସମକକ୍ଷ : அண்டியிருக்கக்கூடிய, அண்டியிருக்கும், சார்ந்திருக்கக்கூடிய
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :