ପୃଷ୍ଠା ଠିକଣା କପି କରନ୍ତୁ ଟ୍ୱିଟରରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ହ୍ୱାଟସ୍ ଆପ୍ ରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ଫେସବୁକରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ
ଗୁଗଲ୍ ପ୍ଲେରେ ଯାଆନ୍ତୁ
ସମକକ୍ଷ ଏବଂ ବିପରୀତ ଶବ୍ଦ ସହିତ தமிழ் ଅଭିଧାନରୁ சாமுண்டி ଶବ୍ଦର ଅର୍ଥ ଏବଂ ଉଦାହରଣ ।

சாமுண்டி   பெயர்ச்சொல்

ଅର୍ଥ : இதன் உடல் இரவைப் போல கருப்பாகவும் முடியை விரித்துக் கொண்டும் இருக்கிற தாய் துர்க்கையின் ஒரு தோற்றம்

ଉଦାହରଣ : காளியின் பூஜை முக்கியமாக நவராத்திரியின் ஏழாவது நாள் கொண்டாடப்படுகிறது

ସମକକ୍ଷ : அலகைக்கொடியாள், ஆரணிஎண்டோளி, ஐயை, கங்காளினி, கவுரி, காளி, காளிகா, காளிகா தேவி, குண்டலி, கௌரி, சண்டகாளி, சண்டிகை, சியாமா, சூரி, சூலி, தாருகற்செற்றாள், தாருகவிநாசினி, நீலி பதுமை, பத்திரி, பத்திரை, பரிமளகந்தி, பார்வதி, பைரவி, மதுபதி, மாதங்கி, மாதிரி, மாயை, மாயையுற்றாள், மாலினி, முக்கண்ணியாமளை, யாளியூர்தி, யோகினி, வல்லணங்கு, வீரி, வேதாளி


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

माँ दुर्गा का एक रूप जिनका शरीर अँधेरी रात की तरह काला और बाल बिखरे हुए हैं।

कालरात्रि की पूजा का विधान नवरात के सातवें दिन होता है।
आद्या, कंकालिनी, काल-रात्रि, कालरात्रि, कालिका, कालिका देवी, काली, चंडकाली, महारौद्री, मुक्तकेशी, रेवती, श्यामा

The ultimate manifestation of Shakti, and the mother of all living beings. A fierce form of Goddess Durga.

kali

ଅର୍ଥ : துர்க்கையின் ஒரு தோற்றம்

ଉଦାହରଣ : துஷ்டர்களை வதம் செய்வதற்காக தாய் துர்க்கை பைரவி முறையில் அவதரித்தாள்

ସମକକ୍ଷ : அலகைக்கொடியாள், ஆர ணிஎண்டோளி, ஐயை, கங்காளி, கவுரி, காளி, குண்டலி, குமரி, சண்டிகை, சூரி, சூலி தாருகவிநாசினி, தாருகற்செற்றாள், நீலி, பதுமை, பத்திரி, பைரவி, மதுபதி, மாதங்கி, மாதரி, மாயை, மாயையுற்றாள், மாலினி, முக்கண்ணியாமளை, யாளியூர்தி, யோகினி, வல்லணங்கு, வீரி, வேதாளி


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

दुर्गा का एक रूप।

दुष्टों का हनन करने के लिए माँ दुर्गा ने भैरवी रूप धारण किया था।
भैरवी, माँ भैरवी