ଅର୍ଥ : சாந்த குணமுடைய
ଉଦାହରଣ :
சாத்வீகமான நபரின் மனதில் கள்ளம் - கபடம் இருப்பதில்லை
ସମକକ୍ଷ : அமைதியான, சாத்வீக, சாத்வீகமான
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
ଅର୍ଥ : ஒருவரது தோற்றம், பேச்சு, செயல் ஆகியவற்றில் கோபமின்மை.
ଉଦାହରଣ :
சாந்தமான மனிதர்கள் தன்னுடைய குணத்தால் எல்லாருடைய மனதையும் வெற்றி பெறுவான்
ସମକକ୍ଷ : அமைதியான
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
Having or showing a kindly or tender nature.
The gentle touch of her hand.ଅର୍ଥ : அலைகள் இல்லாமல் இருப்பது
ଉଦାହରଣ :
சியாம் சலனமற்ற நீரில் கல்லெறிந்தான்
ସମକକ୍ଷ : அமைதியான, சலனமற்ற, நிசப்தமான
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
(of a body of water) free from disturbance by heavy waves.
A ribbon of sand between the angry sea and the placid bay.