ପୃଷ୍ଠା ଠିକଣା କପି କରନ୍ତୁ ଟ୍ୱିଟରରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ହ୍ୱାଟସ୍ ଆପ୍ ରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ଫେସବୁକରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ
ଗୁଗଲ୍ ପ୍ଲେରେ ଯାଆନ୍ତୁ
ସମକକ୍ଷ ଏବଂ ବିପରୀତ ଶବ୍ଦ ସହିତ தமிழ் ଅଭିଧାନରୁ சாது ଶବ୍ଦର ଅର୍ଥ ଏବଂ ଉଦାହରଣ ।

சாது   பெயர்ச்சொல்

ଅର୍ଥ : கடவுள், மதம் முதலியவற்றின் மேல் நம்பிக்கையுள்ள மனிதர்.

ଉଦାହରଣ : முனிவர் தவம் செய்து கொண்டிருந்தார்.

ସମକକ୍ଷ : முனிவர், ரிஷி


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

यूरोप और अमेरिका में पाया जानेवाला एक पशु जो लगभग पाँच मीटर लंबा होता है।

एल्क के सींग साल में एक बार गिरकर नए उगते हैं।
अल्सेस अल्सेस, एल्क, मूस

ଅର୍ଥ : தன்னுடைய உறுப்புகளை கட்டுப்பாட்டில் வைக்கும் ஒருவன்

ଉଦାହରଣ : அவன் குடும்பஸ்தனாக இருந்தும் துறவியாக இருக்கிறார்

ସମକକ୍ଷ : அருகன், சன்னியாசி, சாமியார், சுவாமியார், தாபசன், திரிதசி, துறவி, நிரன்னுவயன், நீத்தவன், பகூதகன், பண்டாரம், பரமஹம்சன், பரித்தியாகி, பரிவிராசகன், பூதாத்துமன், பைராகி, மொசகன், யதி, விரதி, ஹம்சன்


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

वह जिसने अपनी इंद्रियों को वश में कर लिया है।

वह गृहस्थ होते हुए भी यति है।
जति, यति, यती

ଅର୍ଥ : கோரக் சமயசாது

ଉଦାହରଣ : எங்கள் கிராமத்திற்கு ஒரு சாது வந்தார்.

ସମକକ୍ଷ : ஆத்மஞானி, யோகி


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

गोरखपंथी साधु।

हमारे गाँव में एक बहुत बड़े योगी पधारे हैं।
जोगी, योगी

ଅର୍ଥ : எப்பொழுதும் சுற்றிக் கொண்டே இருக்கும் ஒரு துறவி

ଉଦାହରଣ : நம்முடைய கிராமத்தில் ஒரு அலைந்து கொண்டே இருக்கும் சந்நியாசி அவதரித்திருக்கிறார்

ସମକକ୍ଷ : அருகன், அலைந்து கொண்டேயிருக்கும் சந்நியாசி, சன்னியாசி, சாமியார், சுவாமியார், திரிதசி, துறவி, நிரன்னுவயன், நீத்தவன், பகூதகன், பண்டாரம், பரமஹம்சன், பரித்தியாகி, பரிவிராசகம், பூதாத்துமா, பைராகி, மொசகன், யதி, விரதி, ஹம்சன்


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

वह संन्यासी जो सदा भ्रमण करता रहता है।

हमारे गाँव में एक परिव्राजक पधारे हैं।
परिव्राज, परिव्राजक

A male religious living in a cloister and devoting himself to contemplation and prayer and work.

monastic, monk

ଅର୍ଥ : ஒரு குறிப்பிட்ட தூரம் வரை சென்று பிச்சை எடுக்கும் சாது

ଉଦାହରଣ : சாது ஆலமரத்தின் அடியில் ஓய்வு எடுத்துக் கொண்டிருந்தார்.


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

एक प्रकार के साधु जो भिक्षावृत्ति, मलमूत्रोत्सर्ग या अन्य कामों के लिए दिनभर में एक योजन से अधिक दूर नहीं जाते।

एक पंगु पीपल के पेड़ के नीचे विश्राम कर रहे हैं।
पंगु, पङ्गु