ଅର୍ଥ : பிராமணனுக்கு மங்களகரமான செயலின்போது கொடுக்கப்படும் ஒரு தானம்
ଉଦାହରଣ :
கதை முடிந்த பின்பு ராமன் பண்டிதருக்கு நூறு ரூபாய் தட்சணை கொடுத்தார்
ସମକକ୍ଷ : சம்பாரம், சிட்சை, தட்சணை, தட்சிணை, பரிதானம், வெகுமானம், ஸம்பாவனை
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
Act of giving in common with others for a common purpose especially to a charity.
contribution, donationଅର୍ଥ : ஏதாவது ஒரு நபரின் மூலமாக செய்யப்பட்ட செயலுக்கு பதிலாக அவருக்கு மரியாதையுடன் உழைப்பு
ଉଦାହରଣ :
ஒருவரின் நேர்காணல் செய்வதற்கு அவருக்கு ஐநூறு ரூபாய் வெகுமானம் கிடைக்கிறது
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
किसी व्यक्ति द्वारा किए गए कार्य के बदले में उसे सम्मानपूर्वक पारिश्रमिक के रूप में दिया जानेवाला धन।
किसी का साक्षात्कार लेने जाने पर उन्हें पाँच सौ रुपये मानदेय मिलता है।A fee paid for a nominally free service.
honorarium