ଅର୍ଥ : மாத, வார அடிப்படையில் உழைப்புக்குப் பெறும் தொகை.
ଉଦାହରଣ :
அவன் மிகவும் குறைந்த சம்பளத்திற்கு வேலை செய்கிறான்
ସମକକ୍ଷ : ஊதியம்
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
Something that remunerates.
Wages were paid by check.ଅର୍ଥ : ஒரு குறிப்பிட்ட காலத்தில் ஈட்டப்படும் பணம்
ଉଦାହରଣ :
அவனுடைய வருமானம் குடும்பத்தை நடத்தப் போதியதாக இல்லை.
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
The financial gain (earned or unearned) accruing over a given period of time.
income