ପୃଷ୍ଠା ଠିକଣା କପି କରନ୍ତୁ ଟ୍ୱିଟରରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ହ୍ୱାଟସ୍ ଆପ୍ ରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ଫେସବୁକରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ
ଗୁଗଲ୍ ପ୍ଲେରେ ଯାଆନ୍ତୁ
ସମକକ୍ଷ ଏବଂ ବିପରୀତ ଶବ୍ଦ ସହିତ தமிழ் ଅଭିଧାନରୁ சந்தோஷமான ଶବ୍ଦର ଅର୍ଥ ଏବଂ ଉଦାହରଣ ।

சந்தோஷமான   பெயரடை

ଅର୍ଥ : இன்பமான உணர்வு.

ଉଦାହରଣ : மகிழ்ச்சியான முகத்துடன் தாய் குழந்தைக்கு பாலூட்டுகிறாள்

ସମକକ୍ଷ : ஆனந்தமான, இன்பமாக, உஜாரான, உற்சாகமான, உவகையான, உவப்பான, எக்களிப்பான, கலகலப்பான, களிப்பான, கிளர்ச்சியான, கிளுகிளுப்பான, குதூகலமான, குஷாலான, குஷியான, சந்துஷ்டியான, பரவசமான, புளகமான, புளகாங்கிதமான, புளகிதமான, பூரிப்பான, பெருமிதமான, மகிழ்ச்சியான, மலர்ச்சியான


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

जिसका मुख प्रसन्न हो।

प्रसन्नमुख स्त्री अपने बच्चे को दूध पिला रही है।
प्रसन्नमुख, प्रसन्नवदन, हँसमुख

Smiling with happiness or optimism.

Come to my arms, my beamish boy!.
A room of smiling faces.
A round red twinkly Santa Claus.
beamish, smiling, twinkly

ଅର୍ଥ : இன்ப உணர்வு.

ଉଦାହରଣ : பதவி உயர்வு என்ற செய்தியை கேட்ட உடன் மனோஜ் சந்தோஷமான மனதுடன் வீட்டிற்கு சென்றான்


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

Full of high-spirited delight.

A joyful heart.
elated, gleeful, joyful, jubilant

ଅର୍ଥ : விரும்பத் தகுந்த அல்லது நிறைவு தரக் கூடிய அனுபவத்தினால் ஏற்படும் இன்பம்.

ଉଦାହରଣ : மகிழ்ச்சியான மனிதர்கள் எப்பொழுதும் வேலைகளை மகிழ்ச்சியாக செய்வார்கள்

ସମକକ୍ଷ : ஆனந்தமான, மகிழ்ச்சியான

ଅର୍ଥ : விரும்பத்தகுந்த அல்லது நிறைவு தரக் கூடிய அனுபவத்தினால் ஏற்படும் இன்பம்.

ଉଦାହରଣ : அவன் மகிழ்ச்சியான காரியங்களை செய்தான்

ସମକକ୍ଷ : ஆனந்தமான, குதுகலமான, மகிழ்ச்சியான


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

जो सब प्रकार के सुखों से परिपूर्ण हो।

हम सबके सुखी जीवन की कामना करते हैं।
ख़ुशहाल, खुशहाल, खुशाल, सुखभरा, सुखमय, सुखिया, सुखी

जिसका चित्त प्रसन्न हो।

प्रसन्नचित्त व्यक्ति कोई भी कार्य प्रसन्नतापूर्वक करता है।
आनंदी, आनन्दी, आमोदी, खुशदिल, खुशमिज़ाज, दिलशाद, प्रसन्नचित्त, प्रसन्नमना, प्रसन्नमुख, मौजी, सदानंद, सदानन्द, हँसमुख

Marked by good fortune.

A felicitous life.
A happy outcome.
felicitous, happy

ଅର୍ଥ : விரும்பதத் தகுந்த அல்லது நிறைவு தரக்கூடிய அனுபவத்தினால் ஏற்படும் இன்பம்

ଉଦାହରଣ : சந்தோஷமான மனிதர் எப்பொழுதும் சுகமாக வாழ்கிறார்கள்.

ସମକକ୍ଷ : இன்பமான, மகிழ்ச்சியான


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

जो मिले उसी में संतोष करनेवाला।

संतोषी व्यक्ति सदा सुखी रहता है।
शाकिर, संतोषशील, संतोषी

Filled with satisfaction.

A satisfied customer.
satisfied

ଅର୍ଥ : யாருக்கு சந்தோஷம் ஏற்பட்டதோ

ଉଦାହରଣ : குழந்தைகளின் இந்த நாடகம் மனக்களிப்பான வகையில் இருந்தது.

ସମକକ୍ଷ : உல்லாசமான, மனக்களிப்பான


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

जिसका मनोरंजन हुआ हो।

बाल कलाकारों द्वारा दिखाये गये नाटक से दर्शक मनोरंजित हुए।
आनंदित, प्रह्लादित, मनोरंजित, विनोदित

Pleasantly occupied.

We are not amused.
amused, diverted, entertained

ଅର୍ଥ : சந்தோஷமான

ଉଦାହରଣ : அவன் சந்தோஷமான மனிதன்.


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

ଅର୍ଥ : மகிழ்ச்சியான நிலை.

ଉଦାହରଣ : இந்த பயணம் ஆனந்தமான பயணமாக இருந்தது

ସମକକ୍ଷ : அகமலர்ச்சியான, ஆனந்தமான, இன்பமான, உற்சாகமான, உவகையான, உவப்பான, எக்களிப்பான, களிப்பான, குதூகலமான, குஷாலான, குஷியான, சந்துஷ்டியான, சுகமான, பரவசமான, புளகமான, பூரிப்பான, மகிழ்ச்சியான


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

Greatly pleasing or entertaining.

A delightful surprise.
The comedy was delightful.
A delicious joke.
delicious, delightful