ଅର୍ଥ : இதுதான், இவ்வளவுதான் என்று துணிந்து கூற முடியாத நிலை.
ଉଦାହରଣ :
அவன் தோல்விக்கு முக்கியமான காரணம் நம்பிக்கையின்மை தான்
ସମକକ୍ଷ : ஐயம், நம்பகமின்மை, நம்பகமில்லாத, நம்பிக்கையின்மை
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
विश्वास न होने की अवस्था या भाव।
लोगों के प्रति अविश्वास ही औरंगज़ेब के पतन का सबसे बड़ा कारण था।ଅର୍ଥ : உறுதியாக சொல்ல முடியாத நிலையில் உள்ள விஷயம்
ଉଦାହରଣ :
அவன் மனதில் சந்தேகம் இருந்து கொண்டே இருந்தது.
ସମକକ୍ଷ : உறுதியின்மை, ஐயப்பாடு
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
The state of being unsure of something.
doubt, doubtfulness, dubiety, dubiousness, incertitude, uncertaintyଅର୍ଥ : தெளிவில்லாத நிலை.
ଉଦାହରଣ :
ஆபத்து ஏற்பட்டதோ என்று சந்தேகம் அடைந்தான்
ସମକକ୍ଷ : ஐயம்
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
Fearful expectation or anticipation.
The student looked around the examination room with apprehension.ଅର୍ଥ : நம்பிக்கை இல்லாத தன்மை
ଉଦାହରଣ :
அவநம்பிக்கையினால் செய்யும் பூஜை பலனளிப்பதில்லை
ସମକକ୍ଷ : அவநம்பிக்கை, நம்பிக்கையின்மை
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
आस्था या श्रद्धा का अभाव।
अनास्था से की गई पूजा सफल नहीं होती।An irreverent mental attitude.
irreverenceଅର୍ଥ : பாடம், சொல்லப்படும் செய்தி போன்றவற்றில் தெளிவில்லாத நிலை.
ଉଦାହରଣ :
எனக்கு இராமனின் பேச்சில் சந்தேகம் இருக்கிறது
ସମକକ୍ଷ : ஐயம்
ଅର୍ଥ : குற்றம் அல்லது தவறு நடந்திருக்கலாம் என்று நினைக்க வைக்கும் உணர்வு .
ଉଦାହରଣ :
எனக்கு அவனுடைய பேச்சில் சந்தேகம் இருக்கிறது.
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
The state of being unsure of something.
doubt, doubtfulness, dubiety, dubiousness, incertitude, uncertaintyଅର୍ଥ : இது தான் இவ்வளவு தான் என்று துணிந்து கூற முடியாத நிலை
ଉଦାହରଣ :
அவன் கயிறை பார்த்தது பாம்பு என்று சந்தேகம் அடைத்தான்
ସମକକ୍ଷ : ஐயம்
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :