ଅର୍ଥ : சந்தேகமற்ற,ஐயமற்ற
ଉଦାହରଣ :
சந்தேகமற்ற வார்த்தைகளைப் பேச ஏன் தயங்குகிறீர்கள்.
ସମକକ୍ଷ : ஐயமற்ற
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
जिसमें संदेह न हो।
संदेहहीन बात कहने में भी आप क्यों झिझकते हैं?ଅର୍ଥ : ஒருவருக்கு சந்தேகம் இல்லாதது
ଉଦାହରଣ :
சந்தேகமில்லாத மனம் மகிழ்ச்சியாக இருக்கிறது
ସମକକ୍ଷ : ஐயமற்ற, ஐயமில்லாத, சந்தேகமில்லாத
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
ଅର୍ଥ : ஒருவரின் பேச்சு, செயல், நடத்தை அல்லது ஒரு நிகழ்வு போன்றவற்றில் எவ்வித ஐயமும் இல்லாத நிலை.
ଉଦାହରଣ :
இவர் சந்தேகமில்லாத மனிதர் இவரிடம் சந்தேகப்பட அவசியமில்லை
ସମକକ୍ଷ : ஐயமற்ற, ஐயமில்லாத, ஐயம்இல்லாத, சந்தேகமில்லாத, சந்தேகம்இல்லாத, சம்சயமற்ற, சம்சயமில்லாத, சம்சயம்இல்லாத
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
Not suspected or believed likely.
Remained unsuspected as the head of the spy ring.