ଅର୍ଥ : சண்டை
ଉଦାହରଣ :
இராமனுக்கும் சியாமுக்கும் இடையே ஏற்படும் சச்சரவு ஒரு முடிவிற்கு வந்தது
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
ऐसी बात जिसके विषय में दो या अधिक विरोधी पक्ष हों और जिसकी सत्यता का निर्णय होने को हो।
राम और श्याम के बीच चल रहे भूमि के विवाद का अभी तक कोई फैसला नहीं हुआ है।A disagreement or argument about something important.
He had a dispute with his wife.ଅର୍ଥ : கையாலோ கம்பாலோ ஆயுதத்தாலோ தாக்கிக் கொள்ளுதல்
ଉଦାହରଣ :
அவன் சண்டையின் காரணத்தை அறிய விரும்புகிறான்
ସମକକ୍ଷ : கலவரம், சச்சரவு, பிரச்சனை, மோதல்
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
किसी बात पर होने वाली कहा-सुनी या विवाद।
वह झगड़े का कारण जानना चाहता है।ଅର୍ଥ : அடிக்கும் - வெட்டும் செயல்
ଉଦାହରଣ :
இனத் தொடர்பான பிரச்சனை எழுந்தவுடன் அடிதடி ஆரம்பமானது
ସମକକ୍ଷ : அடிதடி
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
मारने-काटने की क्रिया।
सांप्रदायिक दंगा भड़कते ही मारकाट शुरू हो गई।Indiscriminate slaughter.
A bloodbath took place when the leaders of the plot surrendered.ଅର୍ଥ : ஒருரையொருவர் கைகளால் அடித்துக்கொள்ளுதல்
ଉଦାହରଣ :
காட்டில் திருடர்களுடன் மோதல் ஏற்பட்டது
ସମକକ୍ଷ : எதிர்ப்பு, கைகலப்பு, மோதல்
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
भिड़ने की क्रिया या भाव।
जंगल में डाकुओं से मुठभेड़ हो गई।ଅର୍ଥ : தனக்கு எதிராகவோ தடையாகவோ இருக்கும் அல்லது ஒன்றை எதிர்த்துச் செயல்படுதல்.
ଉଦାହରଣ :
விவசாயிகள் போராட்டம் நடத்துகிறார்கள்
ସମକକ୍ଷ : சச்சரவு, தகராறு, போராட்டம்
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
A series of actions advancing a principle or tending toward a particular end.
He supported populist campaigns.ଅର୍ଥ : கையாலோ கம்பாலோ ஆயுதத்தாலோ தாக்கிக்கொள்ளுதல்
ଉଦାହରଣ :
தேர்தலின் போது அதிகமாக அடிதடி ஏற்படுகின்றது
ସମକକ୍ଷ : அடிதடி, தொந்தரவு, பிரச்சினை
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
मारपीट करने की क्रिया या भाव।
चुनाव के समय बहुत मार-पीट होती है।ଅର୍ଥ : இழுப்பது அல்லது தள்ளுவதற்காக கை, கால் இரண்டையும் பயன்படுத்தி தாக்கும் ஒரு முறை
ଉଦାହରଣ :
அந்த இருவருக்குள் நல்ல சண்டை ஏற்பட்டது
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
वह मारपीट जिसमें खींचने या ढकेलने के लिए हाथ,पैर दोनों का प्रयोग किया जाता है।
उन दोनों में खूब हाथापाई हुई।