ପୃଷ୍ଠା ଠିକଣା କପି କରନ୍ତୁ ଟ୍ୱିଟରରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ହ୍ୱାଟସ୍ ଆପ୍ ରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ଫେସବୁକରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ
ଗୁଗଲ୍ ପ୍ଲେରେ ଯାଆନ୍ତୁ
ସମକକ୍ଷ ଏବଂ ବିପରୀତ ଶବ୍ଦ ସହିତ தமிழ் ଅଭିଧାନରୁ சட்டி ଶବ୍ଦର ଅର୍ଥ ଏବଂ ଉଦାହରଣ ।

சட்டி   பெயர்ச்சொல்

ଅର୍ଥ : ஒரு வகை பாத்திரம்

ଉଦାହରଣ : சட்டி தானியம் வைக்கப் பயன்படுகிறது


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

एक प्रकार का पात्र।

सटई अनाज रखने के काम में आती है।
सटई

ଅର୍ଥ : சாப்பிடவும் குடிக்கவும் பயன்படுத்தப்படும் பொருட்களை வேகவைக்கப் பயன்படும் தாதுவிலான வட்டமான அடிபாகம் கொண்ட திறந்தவெளி வாயுடைய உயரமான விளிம்புகளுள்ள ஒரு சிறிய பாத்திரம்

ଉଦାହରଣ : விவசாய மக்கள் வெல்லம் உருவாக்குவதற்காக கரும்புச்சாற்றினை கடாயில் வேகவைக்கின்றனர்

ସମକକ୍ଷ : கடாய்


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

धातु आदि का गोल पेंदे, खुले मुँह तथा ऊँचे किनारों का एक बड़ा पात्र जिसमें खाने-पीने की चीजें तली या पकाई जाती हैं।

किसान लोग गुड़ बनाने के लिए गन्ने के रस को कड़ाह में पकाते हैं।
कड़ाह, कड़ाहा, कढ़ाव, कराह

ଅର୍ଥ : மண்ணிலான ஒரு சிறிய, குழிவான பாத்திரம்

ଉଦାହରଣ : அவன் பறவைக்கு முன்னே சட்டியில் நீர் வைத்தான்


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

मिट्टी का बना एक छोटा, कटोरे की तरह का बर्तन।

उसने पक्षी के आगे कसोरे में पानी रखा।
कसोरा, वर्द्धमान, वर्द्धमानक, वर्धमान, वर्धमानक, सकोरा, सराव, सिकोरा

ଅର୍ଥ : இதில் வைத்து உணவு பரிமாறப்படும் மண்ணிலான பாத்திரம்

ଉଦାହରଣ : அம்மா பரிமாறுவதற்காக சட்டியில் ரொட்டி வைத்திருக்கிறாள்


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

मिट्टी का वह पात्र जिसमें रखकर खाना परोसा जाता है।

माँ परोसने के लिए पौधन में रोटी रख रही है।
पौधन

ଅର୍ଥ : ஒரு சிறிய பாத்திரம்

ଉଦାହରଣ : சீதா கடாயில் பருப்பை வேகவைத்துக்கொண்டிருந்தாள்

ସମକକ୍ଷ : கடாய்


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

एक छोटा कलछा।

सीता कलछी से दाल चला रही है।
करछी, करछुली, कलछी

ଅର୍ଥ : அகலமான வாயையுடைய ஒரு வகை மண்ணிலான பாத்திரம்

ଉଦାହରଣ : மண்சட்டியில் தயிரும் பாலும் வைக்கப்படுகிறது

ସମକକ୍ଷ : அகல், மண்சட்டி


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

चौड़े मुँह का एक प्रकार का मिट्टी का बर्तन।

तिघरे में दूध-दही रखा जाता है।
तिघरा