ପୃଷ୍ଠା ଠିକଣା କପି କରନ୍ତୁ ଟ୍ୱିଟରରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ହ୍ୱାଟସ୍ ଆପ୍ ରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ଫେସବୁକରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ
ଗୁଗଲ୍ ପ୍ଲେରେ ଯାଆନ୍ତୁ
ସମକକ୍ଷ ଏବଂ ବିପରୀତ ଶବ୍ଦ ସହିତ தமிழ் ଅଭିଧାନରୁ சடங்கு ଶବ୍ଦର ଅର୍ଥ ଏବଂ ଉଦାହରଣ ।

சடங்கு   பெயர்ச்சொல்

ଅର୍ଥ : இந்து சமய முறைப்படி தூய்மை மற்றும் உன்னத நிலையை அடைவதற்காக செய்யப்படும் காரியம்.

ଉଦାହରଣ : இந்து மதத்தில் சடங்குகள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

हिंदुओं में धर्म की दृष्टि से मनुष्य को शुद्ध और उन्नत करने के लिए होने वाले विशिष्ट कृत्य।

हिन्दू धर्म में संस्कारों का बड़ा महत्व है।
अभिप्रणयन, संस्कार

Any customary observance or practice.

rite, ritual

ଅର୍ଥ : பிறப்பு, இறப்பு, திருமணம் போன்ற முக்கிய நிகழ்ச்சிகளில் மேற்கொள்ளும் சடங்குகள்.

ଉଦାହରଣ : பிராமணர்கள் மதச் சடங்கு நிறைய செய்கிறார்கள்

ସମକକ୍ଷ : உற்சவம், சுபகாரியம், விசேடம், விசேஷம், வைபவம், வைபோகம்


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

The prescribed procedure for conducting religious ceremonies.

ritual

ଅର୍ଥ : மத வழக்கத்தின்படி செய்யப்படும் நிகழ்ச்சி

ଉଦାହରଣ : இந்துக்களின் திருமணங்களில் பல சடங்குகள் உள்ளன.


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

धर्म-संबंधी विधि।

सोहन की शादी धार्मिक-विधि से हुई।
धर्म विधि, धर्म-विधि, धार्मिक विधि, धार्मिक-विधि, धार्मिकविधि, विधि-विधान, विधिविधान

The prescribed procedure for conducting religious ceremonies.

ritual

ଅର୍ଥ : சடங்கு

ଉଦାହରଣ : திருமணத்தின்போது அம்மி மிதித்து அருந்ததி பார்ப்பது திருமணச் சடங்கு ஆகும்.


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

लेन-देन आदि की नियत या बँधी हुई प्रथा।

विवाह आदि का बंधेज कभी-कभी बहुत भारी पड़ता है।
बंधेज, बन्धेज