ଅର୍ଥ : மண்டலம், குழு, சங்கம்
ଉଦାହରଣ :
எங்கள் ஊரில் சித்திரகூடத்தில் ராமலீலை மண்டலம் வந்துள்ளது.
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
ଅର୍ଥ : ஏதேனும் ஒரு நோக்கத்திற்காக ஒன்றாகச் சேர்ந்து ஏற்படுத்தும் கூட்டமைப்பு.
ଉଦାହରଣ :
சங்கத்தின் மூலம் ஒவ்வொரு வேலையும் எளிதாகிறது
ସମକକ୍ଷ : கழகம்
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
ଅର୍ଥ : ஒரு குழு தன் நலனை அல்லது ஒரு துறையின் நலனை மேம்படுத்த ஒன்றாகச் சேர்ந்து ஏற்படுத்தும் கூட்டமைப்பு.
ଉଦାହରଣ :
இந்தியாவை ஆங்கிலேய ஆட்சியிலிருந்து விடுபட பல சங்கம் அமைக்கப்பட்டது
ସମକକ୍ଷ : குழு
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
ଅର୍ଥ : ஒரு குழு தன் நலனை அல்லது ஒரு துறையின் நலனை மேம்படுத்த ஒன்றாகச் சேர்ந்து ஏற்படுத்தும் கூட்டமைப்பு.
ଉଦାହରଣ :
இராமு ஒரு சங்கத்திற்கு தலைவன்
ଅର୍ଥ : ஒரு குழு தன் நலனை அல்லது ஒரு துறையின் நலனை மேம்படுத்த ஒன்றாக சேர்ந்து ஏற்படுத்தும் கூட்டமைப்பு
ଉଦାହରଣ :
தமிழ்ச் சங்கத்தில் பாராட்டு விழா நடத்தினார்கள்
ସମକକ୍ଷ : அமைப்பு, குழு, கூட்டமைப்பு
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :