ପୃଷ୍ଠା ଠିକଣା କପି କରନ୍ତୁ ଟ୍ୱିଟରରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ହ୍ୱାଟସ୍ ଆପ୍ ରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ଫେସବୁକରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ
ଗୁଗଲ୍ ପ୍ଲେରେ ଯାଆନ୍ତୁ
ସମକକ୍ଷ ଏବଂ ବିପରୀତ ଶବ୍ଦ ସହିତ தமிழ் ଅଭିଧାନରୁ சக்கரவர்த்தி ଶବ୍ଦର ଅର୍ଥ ଏବଂ ଉଦାହରଣ ।

சக்கரவர்த்தி   பெயர்ச்சொல்

ଅର୍ଥ : ஒரு நாட்டை ஆட்சி செய்யும் தலைவன்

ଉଦାହରଣ : தசரதன் ஒரு சக்கரவர்த்தி

ସମକକ୍ଷ : அரசன், மகாராஜா, மன்னன், ராஜா


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

वह राजा जिसका राज्य बहुत दूर-दूर तक फैला हो।

दशरथ एक चक्रवर्ती राजा थे।
आसमुद्रान्त, चक्रवर्ती राजा, महाराज, महाराजा

A great raja. A Hindu prince or king in India ranking above a raja.

maharaja, maharajah

ଅର୍ଥ : அரசவையின் ஆட்சி

ଉଦାହରଣ : அக்பர் சக்கரவர்த்தியாக நீண்டநாட்கள் வரை இருந்தார்


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

बादशाह का शासन।

अकबर की बादशाही बहुत दिनों तक चली।
बादशाहत, बादशाही, सलतनत, सल्तनत, सुलतानी, सुल्तानी

ଅର୍ଥ : பேரரசன்

ଉଦାହରଣ : அக்பர் கருணை உள்ளம் கொண்ட சக்கரவர்த்தி


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

वह बहुत बड़ा राजा जिसके अधीन अनेक राजा या राज्य हों।

अकबर एक दयालु सम्राट था।
इरेश, ताजदार, शहंशाह, शहनशाह, शाहंशाह, सम्राट

The male ruler of an empire.

emperor

ଅର୍ଥ : சதுரங்கத்திலுள்ள ஒரு முத்திரை

ଉଦାହରଣ : அறிவாளி சதுரங்க விளையாட்டு வீரன் முதல் முறையிலேயே சக்கரவர்த்தியை வெட்டினான்


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

शतरंज का एक मोहरा।

बुद्धिमान शतरंजी ने एक प्यादे से बादशाह को मारा।
बादशाह, राजा

(chess) the weakest but the most important piece.

king

சக்கரவர்த்தி   பெயரடை

ଅର୍ଥ : ஒருவருடைய ராஜ்ஜியம் வெகு தூரம் வரை பரவி இருப்பது

ଉଦାହରଣ : இராஜா அசோகர் சக்கரவர்த்தி ஆவார்

ସମକକ୍ଷ : பேரரசன், பேரரசர், மகாராஜா


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

जिसका राज्य एक समुद्र से दूसरे समुद्र तक फैला हो।

सम्राट अशोक चक्रवर्ती राजा थे।
एकाधिपति, चक्रवर्ती, सर्वेश, सर्वेश्वर, सार्वभौम

Greatest in status or authority or power.

A supreme tribunal.
sovereign, supreme