ଅର୍ଥ : வார்த்தைகளை தொடர்புபடுத்தி அமைத்தல்.
ଉଦାହରଣ :
அவன் தன் உணர்ச்சிகளை வார்த்தைகளில் கோர்த்தான்
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
ଅର୍ଥ : மணி, காசு, பூ போன்றவற்றை நூல், கம்பி முதலியவற்றைக் கொண்டு தொடராக இணைத்தல்.
ଉଦାହରଣ :
மாலதி பூக்களை மாலை செய்ய கோர்த்துக் கொண்டிருந்தாள்
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
ଅର୍ଥ : பெரும்பாலும் ஒரு பொருளோடு மற்றொரு பொருளை சேர்த்தல்
ଉଦାହରଣ :
அவன் படங்களை சுவற்றில் ஒட்ட வைத்தான்
ସମକକ୍ଷ : ஒட்டவை
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :